புதிய பதிவுகள்

அமலா பால் – சர்ச்சைகளில் நம்பர் ஒன்

அமலா பால் சம்பாதித்து, முதலீடு செய்த பணத்திற்கும் அவரே உரிமையாளர் என்பது போல ஏகபோக உரிமையைக் கொண்டாடியிருக்கிறார்.

சிறுகதை: மகாநதி – ஜி.ஆர். சுரேந்தர்நாத்

“சரி... முதல்ல நான் ஒரு வேலைல சேர்றேன்... அப்புறம்... என்னைப் பத்தியெல்லாம் தெரிஞ்சு யாராச்சும் பொண்ணு கொடுத்தா பாக்கலாம்.”

பிடிஆர் -அண்ணாமலை மோதல் – மிஸ்.ரகசியா தகவல்கள்

கட்சித் தலைமையும் பிடிஆர் அதிகம் பேசுவதை விரும்பவில்லை. வீணாக எதற்கு வம்பை இழுக்க வேண்டும் என்ற எண்ணம் கட்சியின் மேலிடத்தில் இருக்கிறது.

நியூஸ் அப்டேட் : ரேஷன் கடைகளில் யுபிஐ வசதி அறிமுகம்

ரேஷன் கடைகளில் யூபிஐ வசதியை பயன்படுத்தி பணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்படும் என தமிழ்நாடு கூட்டுறவு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

12 லட்சம் கோடி ரூபாய்: 8 ஆண்டுகளில் வங்கிகள் தள்ளுபடி செய்த வராக் கடன் தொகை!

2014இல் மோடி பிரதமரான பின்னரான கடந்த 8 நிதியாண்டுகளில் தள்ளுபடி செய்யப்பட்ட மொத்த கடன் தொகை 12 லட்சத்து 61 ஆயிரத்து 5 கோடி ரூபாய்.

நயன்தாரா சம்பளம் இரு மடங்காக எகிறியது!

தற்போது புதுப்படங்களில் நடிப்பதற்கு எட்டு கோடி சம்பளமாக கேட்கிறாராம். ஆனால் அதற்கும் தயாராக இருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.

நியூஸ் அப்டேட்: இபிஎஸ்ஸுக்கு ஆதரவாக தீர்ப்பு – ஓபிஎஸ்ஸுக்கு மீண்டும் பின்னடைவு

நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் கொண்ட அமர்வு, எடப்பாடி பழனிசாமி கூட்டிய பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்துள்ளது.

ஐஎன்எஸ் விக்ராந்த்: மிதக்கும் கடற்படைத் தளம்

40 ஆயிரம் டன் எடைகொண்ட இந்த போர்க்கப்பல், 34 போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை சுமந்து செல்லும் ஆற்றல் வாய்ந்ததாக உள்ளது.

Testimonials

I am glad to be a part of the Nature Love project. All the campaigns are so helpful to others and the environment!

Tod Winfred

As a teacher, I made it a life goal to help people see the importance of a healthy environment and wildlife!

Adele Francis

Being senior citizen, I found a great way of making a difference. I am especially passionate about reforesting!

Garret Maurice