புதிய பதிவுகள்

மனோரமா – சோதனைகளிலிருந்து சாதனை!

பாலச்சந்தர் - கவிஞரின் ஒரே ஒரு அறிமுகத்திற்கு ஈடாகாது மனோரமாவைப் போன்று இன்னொரு நடிகையை என்னால் இதுவரை அறிமுகம் செய்ய முடியவில்லை.

கொஞ்சம் கேளுங்கள் : செங்கோல்….! தமிழ்நாட்டை வசப்படுத்தும் மந்திரக்கோல்…!

மதச்சார்பற்ற எண்ணத்துக்கு மக்களை பழக்கப்படுத்த நேரு விரும்பினார். மாறிவிட்ட இந்தியாவுக்கு அதுவே சரியானதாக இருக்கும் என்பது அவரது திடமான நம்பிக்கை.

Weekend ott – இந்த வாரம் என்ன பார்க்கலாம் ?

M S Dhoni: The Untold Story தோனியின் கிரிக்கெட் பாசம், அறியப்படாத காதல், சீனியர்களுடனான தோனியின் மோதல் என்று பல விஷயங்களைச் சொல்கிறது.

துணை முதல்வராகும் துரைமுருகன் – மிஸ் ரகசியா

உதயநிதியை துணை முதல்வர் ஆக்கினா மக்கள் தப்பா பேசுவாங்களோன்னு துரைமுருகனையும் துணை முதல்வராக்க முதல்வர் குடும்பம் திட்டமிட்டு இருக்கறதா சொல்றாங்க.

அறுபதிலும் ஆசை வரும். ஆஷிஷ் வித்யார்த்தியின் 2-வது திருமணம்.

இவர்களது திருமணம் கேரளம் மற்றும் அஸ்ஸாம் பாரம்பரிய திருமண முறைகளை கலந்து நடந்திருக்கிறது. கொல்கத்தா க்ளப்பில் தங்களது திருமணத்தை முறைப்படி பதிவு செய்திருக்கிறார்கள்.

டைரக்டர் ஆன கீர்த்தி சுரேஷின் அக்கா!

அக்கா ஒரு இயக்குநராக அறிமுகம் - அக்காவே உனக்கு பேரன்பும், அணைப்பும்’ என்று வாழ்த்து சொல்லி மகிழ்ந்திருக்கிறார் கீர்த்திசுரேஷ்.

செந்தில் பாலாஜி – குறி வைக்கப்படுகிறாரா?

இந்த முறை செந்தில் பாலாஜியின் சாதுர்யங்களும் சாமர்த்தியங்களும் வேலைக்கு ஆகாது என்கிறார்கள் அவரது எதிர்ப்பாளர்கள்.

Akash Madhwal: ஐபிஎல் தொடரின் புதிய ஹீரோ

லேட்டாக வந்தாலும், லேட்டஸ்டாக கிரிக்கெட் உலகில் நுழைந்த மாத்வால் 2022/23 சீசனில் ஜார்க்கண்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

மிஷ்கினை நடிக்கக் கூப்பிட்டேன், ஓடிட்டான் – தங்கர்பச்சான் பேட்டி | 1

மிக அபூர்வமான, சிலருக்கு மட்டுமே கிடைக்கக்கூடிய முக அமைப்பு யோகிபாபுக்கு. அவர் நல்ல நடிகர். இதுவரை அவரை சரியா தமிழ் சினிமா பயன்படுத்தலை.

Testimonials

I am glad to be a part of the Nature Love project. All the campaigns are so helpful to others and the environment!

Tod Winfred

As a teacher, I made it a life goal to help people see the importance of a healthy environment and wildlife!

Adele Francis

Being senior citizen, I found a great way of making a difference. I am especially passionate about reforesting!

Garret Maurice