புதிய பதிவுகள்

ராஜமெளலியின் சக்ஸஸ் ஃபார்மூலா!

கமர்ஷியல் சினிமாவை உணர்வுகளோடு கலந்து சொல்லும் ராஜமெளலி ஒரு வித்தைக்காரன் என்பதை இன்று இந்திய சினிமா உலகம் புரிந்து கொண்டிருக்கிறது.

அனிருத்தின் பாட்டி – அந்தக் கால சினிமா பியூட்டி

இன்றைய இளம் இசையமைப்பாளர் அனிருத்தின் கொள்ளுப் பாட்டிதான் எஸ்.டி.சுப்புலட்சுமி.

Weekend ott – இந்த வாரம் என்ன படம் பார்க்கலாம்?

வடிவேலு, தன் முந்தைய படங்களின் சாயல் கொஞ்சம்கூட இல்லாமல் பார்த்துக் கொள்கிறார். அவரைப் போலவே உதயநிதியும் அடக்கமாக நடித்திருக்கிறார்.

கத்தார்: வெளிநாட்டு இளைஞர்களால் நிறைந்த நாடு!

கத்தார் தலைநகரான தோகாவில் தெருவில் நின்று பார்த்தபோது ஆண்கள் மட்டும் வாழும் நாடாக கத்தார் இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது.

காலை இழந்த மதுரை ஜூடோ வீரர் – மின்வாரியம் காரணமா?

அரசு என்ன செய்தாலும் விக்னேஷ்வரனின் காலை திரும்பக் கொண்டுவர முடியாது என்பது தான் உண்மை. யாரோ மூவரின் கவனக்குறைவால் ஒருவரின் வாழ்க்கை முற்றிலுமாக மாறிவிட்டது.

இந்தியன்-2 இவ்வளவு நீளமா?

விஷயம் என்னவென்றால் ஷங்கர் இதுவரை ஷூட் செய்த காட்சிகள் சுமார் 6 மணி நேரம் ஓடுவதாக கிசுகிசு அடிப்படுகிறது. அதாவது இரண்டு படங்களாக வெளியிடும் அளவிற்கு நீளமாக இருக்கிறதாம்.

மோடியை எதிர்த்து கமல்ஹாசன் போட்டி! – மிஸ் ரகசியா

அங்க ஒரு ட்விஸ்ட் இருக்கு. மோடி போட்டியிட்டா ராமநாதபுரம் தொகுதில கமல்ஹாசனை நிக்க வைக்கலாம்னும் ஒரு ஐடியா இருக்காம். அவர் ராமநாதபுரத்துக்காரர்தானே

ஓவியர் மாருதி – ஏன் ஸ்பெஷல்?

இளையவர்களை, வளர்ந்து வரும் ஓவியர்களைப் பாராட்டி ஊக்கம் தந்து வளர்த்துவிடும் அவரின் மாண்பு பாராட்டுக்குரியது. அவர் தன்னுடைய உயரங்களை என்றும் தலைக்கு மீது ஏற்றிக் கொண்டதில்லை.

ரஜினி சொன்ன வார்த்தைகளை மறக்க முடியாது: ‘Jailer’ சூப்பர் சுப்பு

அப்போதே அனிருத், தலைவருக்கு நான் இசையமைக்கும் படத்தில் ஒரு பாடல் எழுத உங்களுக்கு வாய்ப்பு உண்டு என்றார். சொன்னதை இன்று செய்தும் காட்டியுள்ளார்.

Testimonials

I am glad to be a part of the Nature Love project. All the campaigns are so helpful to others and the environment!

Tod Winfred

As a teacher, I made it a life goal to help people see the importance of a healthy environment and wildlife!

Adele Francis

Being senior citizen, I found a great way of making a difference. I am especially passionate about reforesting!

Garret Maurice