Trending

நியூஸ் அப்டேப்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் அதிகாரிகள் ஆய்வு 

சிதம்பரம் நடராஜர் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 5 பேர் கொண்ட குழு கோயிலின் வரவு, செலவு கணக்குகளை ஆய்வு செய்கிறது.

எதிர்க்கும் இஸ்லாமிய நாடுகள் – இந்திய அரசும் அரசியலும்

இந்தியாவுக்கு இப்படி சர்வதேச அரங்கில் பாதிப்புகள் ஏற்பட்டுக் கொண்டிருக்க 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற இந்த நிகழ்வுகளும் காரணமாக வாய்ப்பிருக்கிறது.

வசூலைக் குவிக்கும் விக்ரம் – கமல் ஹேப்பி

அநேகமாக கமலுக்கு இந்த ஆண்டு செகண்ட் இன்னிங்ஸ் ஆரம்பமாக இருப்பது உறுதி. அதேபோல் இந்தாண்டு வெளியான தமிழ் திரைப்படங்களில் அதிக வசூலைக் குவித்திருக்கும் படமாகவும் அமைய வாய்ப்புகள் அதிகம்.

ரஷ்யாவுடன் மோதுகிறதா இலங்கை?

இதனால், இலங்கைக்கான  சுற்றுலாப் பயணிகளின் வருகை குறையும். இலங்கையின் இன்னொரு முக்கிய வருமானமான தேயிலை ஏற்றுமதியும் கூட பாதிக்கும் என்று சொல்லப்படுகிறது.

Podcasts

Videos

ஶ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன்

ஶ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. அதன்படி அவர்கள் தினசரி விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி கையெழுத்திட வேண்டும்

Magazines