Trending

புதிய திட்டங்களை அறிவிப்பது மக்களை ஏமாற்றும் செயல்- டிடிவி தினகரன்

தற்போது நாள்தோறும் புதிய திட்டங்களை அறிவிப்பது மக்களை ஏமாற்றும் செயல் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

கேரள நிபா வைரஸ் எதிரொலி கோவையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் தொடர்ந்து அதிகரித்து வருவதால் கோவை மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தேர்தல் ஆணையத்திடம் உச்ச நீதிமன்றம் கேள்வி

வாக்​காளர் பட்​டியல் சிறப்பு திருத்​தப் பணி மேற்​கொள்​ளப்​படு​கிறது என்​பது குறித்து தேர்​தல் ஆணை​யம் விரி​வான விளக்​கம் அளிக்க வேண்​டும்.

மோடிக்கு பிரேசிலின் உயரிய விருது!

பிரதமர் மோடிக்கு பிரேசிலின் உயரிய விருதான ‘தி கிராண்ட் காலர் ஆப் தி நேஷன் ஆர்டர் ஆல் தி சதர்ன் கிராஸ்’ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.

சூதாட்ட செயலிக்கு விளம்பரம் செய்ததாக டாப் நடிகர்கள் நடிகைகளிடம் ED விசாரணை

சூதாட்ட செயலிக்கு விளம்பரம் செய்தது தொடர்பாக நடிகர்கள் நடிகைகளிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது.

Podcasts

Videos

Magazines