Trending

கமலுடன் ஜோடி சேரும் த்ரிஷா

மணி ரத்னம் தனது அடுத்தப்பட வேலைகளில் இறங்கவிருக்கிறார். இந்தப் படத்தில் மணி ரத்னத்துடன் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் கமல் இணையவிருக்கிறார்.

புத்தாண்டில் புதிய அணி – சாதிப்பாரா ஹர்திக் பாண்டியா?

புதிய பொறுப்பை பாண்டியாவும், சூர்யகுமார் யாதவும்  எப்படி சுமக்கிறார்கள் என்று பார்க்கவும் ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள்.

தேர்தல் கமிஷனின் 2ஆவது கடிதத்தையும் திருப்பி அனுப்பியது இபிஎஸ் அணி

தலைமை தேர்தல் அதிகாரி ஸ்பீடு போஸ்ட் மூலம் அதிமுக தலைமைக் கழகத்துக்கு அனுப்பி வைத்த கடிதத்தையும் திருப்பி அனுப்பி விட்டனர்.

சுபஸ்ரீ மரணம்: ஈஷா யோகா மையம் மர்மம்

உண்மையில் ஈஷாவில் என்னதான் நடக்கிறது? மக்களின் ஆன்மிகத் தேடல் தவறான வழிகளில் பயன்படுத்தப்படுகிறதா?

’Wow வசூல் ராஜாக்கள் – 2022’

200 படங்கள் வெளியான நிலையில் வெற்றிப் படங்களின் எண்ணிக்கை மிக குறைவு என்றாலும், சில படங்களின் வசூல் இரண்டாயிரம் கோடியைத் தொட்டிருக்கிறது.

Podcasts

Videos

Magazines