No menu items!

திமுக கூட்டணியில் எந்தக் கட்சி எங்கே போட்டி?

திமுக கூட்டணியில் எந்தக் கட்சி எங்கே போட்டி?

திமுக போட்டியிம் தொகுதிகள் – 21:

வடசென்னை
தென்சென்னை
மத்திய சென்னை
காஞ்சிபுரம் ( தனி)
அரக்கோணம்
வேலூர்
தருமபுரி
திருவண்ணாமலை
சேலம்
கள்ளக்குறிச்சி
நீலகிரி (தனி)
பொள்ளாச்சி
கோவை
தஞ்சாவூர்
தூத்துக்குடி
தென்காசி (தனி)
ஸ்ரீபெரும்புதூர்
பெரம்பலூர்
தேனி
ஈரோடு
ஆரணி

காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் -10:

திருவள்ளூர்
கடலூர்
மயிலாடுதுறை
சிவகங்கை
திருநெல்வேலி
கிருஷ்ணகிரி
கரூர்
விருதுநகர்
கன்னியாகுமரி
புதுச்சேரி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போட்டியிடும் தொகுதிகள் – 2:

மதுரை
திண்டுக்கல்

இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிடும் தொகுதிகள் -2:

நாகப்பட்டினம்
திருப்பூர்

விடுதலை சிறுத்தைகள் போட்டியிடும் தொகுதிகள்- 2:

சிதம்பரம்
விழுப்புரம்

மதிமுக போட்டியிடும் தொகுதி – 1:

திருச்சி

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் – 1:

ராமநாதபுரம்

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி – 1:

நாமக்கல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...