நடிகை ஹன்சிகா, கடந்த 4-ம் தேதி சோகேல் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.ஜெய்ப்பூர் அரண்மனையில் நடந்த இந்த திருமணத்தில் அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்துகொண்டனர். இந்த திருமணம் தொடர்பான சில புகைப்படங்களை நடிகை ஹன்சிகா வெளியிட்டுள்ளார். அந்த திருமணத்தில் சில காட்சிகள்…