No menu items!

சிறப்பு கட்டுரைகள்

சிறுவன் பரிதாப கொலை – நரபலியா?

போகிற வழியில் சிறுவனுக்கு சந்தேகம் வந்து கூச்சல் போட்டிருக்கிறான். அதனால் சிறுவனை கழுத்தை இறுக்கி கொன்று கழுத்தையும் வெட்டியிருக்கிறார்கள்.

செயற்கை கோள்களுக்கு ஆபத்து! விஞ்ஞானிகள் எச்சரிக்கை

பெரும் அச்சுறுத்தலாக கருதப்படும் 2024 YR4 எனும் விண்கல் எதிர் வரும் 2032ம் ஆண்டு நிலவை மோதும் என்று விஞ்ஞானிகள் கணித்திருக்கின்றனர்.

Exclusive: எப்படி சாதித்தேன் – அஜித் ரேசிங்

தமிழின் உச்ச நடிகர்களில் ஒருவரான அஜித் தன் ரேஸிங் அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார்

தனிநபர் வருமானம் தேசிய சராசரியை விஞ்சினோம்! – ஸ்டாலின்

மக்கள் நலனை மையப்படுத்தி, பொருளாதார முன்னேற்றத்தில் மட்டும் முதல்வர் மு.க. ஸ்டாலின் அரசு கவனம் செலுத்தியதால் இவை சாத்தியமானது.

கோவிஷீல்டை திரும்ப பெற்ற நிறுவனம்: அப்ப போட்டவங்க கதி 😯

இந்தியாவில் கோடிக்கணக்கானவர்களுக்கு ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி செலுத்தப்பட்டதில், பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டதாகப் புள்ளிவிவரம் எதுவும் இல்லை.

ஜெயிலர் வில்லன் விநாயகன் – மலையாள எம்.ஆர்.ராதா

படம் முழுக்க ரஜினிக்கு சவால்விட்டு நடித்த விநாயகனுக்கு மொத்தமே 35 லட்சம்தான் சம்பளமா என்று ரசிகர்கள் கொதிக்கும் அளவுக்கு செய்திருக்கிறார் .

தில்லி சிபிஐ தலைமையகத்தில் விஜய்யிடம் விசாரணை

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக அனுப்பப்பட்ட சம்மனைத் தொடா்ந்து விஜய் தில்லியில் சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜரானாா்.

கோதுமை ஏற்றுமதி தடை  –  கலக்கத்தில் விவசாயிகள்

இந்த தடை விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கை. இதனால், சர்வதேச சந்தை விலை உயர்வின் பயன்கள் விவசாயிகளுக்கு கிடைக்காமல் போய்விடுகிறது

கீர்த்தி ஷெட்டி – சூர்யா புது கெமிஸ்ட்ரி.

‘த வாரியர்’ படம் பாக்ஸ் ஆபிஸில் போட்டியிடாமல் பின்வாங்கிவிட ரொம்பவே நொந்து போன கீர்த்தி ஷெட்டிக்கு ஆதரவுக்கரம் நீட்டியது சூர்யா.

அனிருத் என் மகன் – ஷாரூக்கான்

அனிருத் என் மகன் மாதிரி. உங்களோட போன்கால்களை மிஸ் பண்ணப்போறேன்னு ஷாரூக்கான் பேசியதுதான் இப்போது வைரலாகி வருகிறது.

கவனிக்கவும்

புதியவை

விஜய் மார்க்கெட் தடுமாறுகிறதா?

‘லியோ’ வியாபாரத்தை விட ‘கோட்’ பட வியாபாரம் அதிகம் இருக்கவேண்டும் என்ற நோக்கத்தோடுதான் ஏஜிஎஸ் ஆரம்பம் முதல் செயல்பட்டு வருகிறது.

வாவ் ஃபங்ஷன் : தக்ஸ் படத்தின் இசை வெளியீட்டு விழா

தக்ஸ் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சில காட்சிகள்.

தை மகளை வரவேற்போம் – தலைவர்கள் பொங்கல் வாழ்த்து

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு தலைவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது..

பிரான்ஸ் கலவரம்.. பின்னணி என்ன?

சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞரான நகேலின் பாட்டி நதியா, ‘கலவரம் போதும். இறந்துபோன என் பேரன் இனி உயிருடன் வரமாட்டான். இந்த கலவரம் நகேலுக்காக நடப்பது போலத் தெரியவில்லை’ என்று கூறியிருக்கிறார்.

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!

புதியவை

ட்ரம்ப் அறிவிப்பால் இந்தியர்கள் அதிர்ச்சி

அமெரிக்காவில் இருந்து இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பினால் 5 சதவீதம் வரி விதிக்க வகை செய்யும் புதிய மசோதாவை அதிபர் டொனால்டு ட்ரம்ப் அரசு வரையறுத்து உள்ளது.

காமட் ஏஐ என்ஜினால் கூகுளுக்கு ஆபத்தா ?

இந்தியர் ஒருவர் கூகுளுக்கு சவால் அளிக்கும் வகையில் தேடு பொறி என்ஜினை ஏஐ அடிப்படையில் உருவாக்கியுள்ளதே முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

நெட்ஃப்ளிக்ஸ், ப்ரைம் மீது அனுராக் காஷ்யப் அதிருப்தி

நெட்ஃபிளிக்ஸ் அல்லது அமேசான் அல்லது ஆப்பிள் என எதுவாக இருப்பினும் அவர்களுக்கு இப்போது இந்தியாவில் தேவை ‘டேட்டா’ எனும் எரிபொருள்தான்.

நீரஜ் சோப்ரா புதிய சாதனை !

தோஹாவில் நடைபெற்ற டைமண்ட் லீக்கில் 90.23 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து புதிய சாதனை படைத்துள்ளார் இந்திய தடகள வீரர் நீரஜ் சோப்ரா.

ஆசிய நாடுகளில் மீண்டும் கரோனா

ஆசிய நாடுகளில் தற்போது மீண்டும் கரோனா வைரஸ் பரவி வருகிறது. குறிப்பாக மக்கள்தொகை அடர்த்தி கொண்ட ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது.

பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்கு இந்தியா ரெடியாக இல்லை

சிந்து நதிகளில் இந்தியா தனது தேவையைப் பூர்த்தி செல்ல அணைகளையும் கட்டிக்கொள்ளலாம். இது பாகிஸ்தானுக்குப் பெரிய அடியாகவே பார்க்கப்பட்டது.

சூரியனிலிருந்து வெளிவரும் சூரிய புயல்! பூமியை தாக்குமா?

இப்போது வெடித்து கிளம்பியுள்ள சூரிய புயல் ஒரு நெருப்பு பறவையை போல இருக்கிறது என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

சர்ச்சைக்குரிய ‘கிஸ்ஸா’ பாடல் நீக்கம்

சர்ச்சைக்குரிய பாடலை மியூட் செய்து நீக்கிவிட்டதாக படத் தயாரிப்பு நிறுவனம், சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை அன்பில் மகேஸ் வெளியிட்டார்

தமிழகத்தில் நடந்து முடிந்த 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை சென்னையில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று (மே.16) காலை 9 மணியளவில் வெளியிட்டார்.

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

பாய் ஃப்ரெண்டை பிரிந்த ஸ்ருதி ஹாசன்!

இதோடு ஷ்ருதி நிற்கவில்லை. அவரது பக்கத்தில் ஷாந்தனு உடன் சேர்ந்து எடுத்த பல காணொலிகளையும் பட்பட்டென நீக்கியும் இருக்கிறார்.

யார் இந்த அல்லு அர்ஜூன்?

68 வருட தேசிய விருதுகள் வரலாற்றில், முதல் முறையாக தேசிய விருதை வென்ற முதல் தெலுங்கு நட்சத்திரம் என்ற பெருமையை அல்லு அர்ஜூன் தன் வசமாக்கி இருக்கிறார்.

நியூஸ் அப்டேட்: அதிமுக பொதுக்குழு – உயர் நீதிமன்றம் திட்டவட்டம்

ஜூலை 11ஆம் தேதி நடக்கவுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தை பொறுத்தவரை நீதிமன்றம் தலையிட முடியாது  என்று நீதிபதி தெரிவித்தனர்.

தமிழகத்தில் 13,14,15,16 தேதிகளில் ரெட் அலர்ட்! – வானிலை எச்சரிக்கை

வங்கக்கடலுக்கு தெற்கே MJO வரும் என்பதால் நவம்பர் இறுதி வாரம் மற்றும் டிசம்பர் மாதம் அடுத்தடுத்த வலுவான நிகழ்வுகளால் நிறைய மழை தரும்.