No menu items!

சிறப்பு கட்டுரைகள்

தனுஷ் படத்திற்கு புது சிக்கல்

தலைப்பு சம்பந்தமாக பஞ்சாயத்து நடந்து வருகிறது. தலைப்பு விஷயத்தில் அந்த தெலுங்கு தயாரிப்பாளர் ரொம்ப குடைச்சல் கொடுத்தால், ‘தனுஷின் குபேரா’ என்று பெயரை மாற்றிவிடலாம் என்றும் ஒரு யோசனை இருக்கிறதாம்.

1 கிமீக்கு 250 கோடி ரூபாய் – 2ஜியை தாண்டும் ஊழலா?

மத்திய கணக்கு தணிக்கை குழு சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களில் விதிமீறல்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் வாய்ஸ் மெசேஜ்களை டெக்ஸ்டுகளாக மாற்றுவது எப்படி?

முக்கியமாக சத்தம் இல்லாத இடங்களில் வாய்ஸ் மெசேஜ்களை ஆன் செய்து விட்டால் உடனே அருகில் இருப்பவர்களுக்கும் அவை கேட்டு விடும்.

வாவ் ஃபங்ஷன் : விக்ரம் விழா – உதயநிதியை பாராட்டிய கமல்

நானும் இந்த வெற்றியை எளிதாக எடுத்து கொள்ளப் போவதில்லை. சாய்ந்து படுத்துக்கொள்ளவும் மாட்டேன். தெளிவாக நிமிர்ந்து உட்கார்ந்து எப்படி ரசிகர்கள் நேசிக்கிறார்களோ, அதைவிட அதிகமாக அமர்ந்து வேலை செய்வோம். என் திறமைக்கு அதிகமாகவே தமிழக மக்கள் என்னைக் கொண்டாடி இருக்கிறார்கள்

தவாங்: இந்திய – சீன எல்லை நகரம்

கால்கள் ‘பலே’ நடனம் ஆட எத்தனித்தன. ஆக்ஸிஜன் குறைவாக இருப்பதனால் பழக்கமற்றவர்களுக்கு ஏற்படும் நிலையென உணர்ந்தேன்.

உத்தரபிரதேசத்தில் 116 பேர் பலி – யார் அந்த சாமியார்? – வைரமுத்து காட்டம்!

உத்தர பிரதேச மாநிலத்தின் ஹாத்ரஸ் நகரில் ஏற்பட்ட நெரிசலில் 116 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு வார்த்தை – அண்ணாமலையின் ஆவேசம்

’மன்னிப்பு கேட்க மாட்டேன்’ என்று ஆணித்தரமாக கொஞ்சமும் கவலைப்படாமல் கூறியிருக்கிறார் பாஜகவின் தமிழ்நாட்டு தலைவர் அண்ணாமலை.

வினேஷ் போகட் – அதிரடியாய் கலைந்த கனவு!

50 கிலோ எடையை விட சில கிராம்கள் எடை அதிகமாக இருப்பதாக கூறி தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார் வினேஷ் போகட்.

போட் – சினிமா விமர்சனம்

ஜப்பான் படைகள் குண்டு வீசும் நிலையில் அதிலிருந்து தப்பிக்க சென்னை கடற்கரையிலிருந்து யோகிபாபு தனது பாட்டியுடன் கடலுக்குள் செல்கிறார்.

Cow Hug Day – எது கலாச்சாரம்?

பிப்ரவரி 14 காதலர் தினத்தை Cow Hug Day என்று   பசு மாடுகளை கட்டிப் பிடித்து கொண்டாடுமாறு இந்திய அரசின் விலங்குகள் நல வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கவனிக்கவும்

புதியவை

அங்கன்வாடியில் பிரியாணி

எதேச்சையாக இந்த வீடியோவை கேரளாவின் சுகாதார மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சரான வீணா ஜார்ஜ் பார்த்திருக்கிறார்.

ரகசியத்தை உடைத்த உதயநிதி!

உதயநிதியின் இந்த பதிவு, லியோவைச் சுற்றி அரசியல்ரீதியாக இருக்கும் பல சர்ச்சைகளுக்கு விடையாகவே அமைந்திருப்பதாக தெரிகிறது.

இந்தியா உள்நாட்டு மென்பொருள் பயன்பாட்டுக்கு மாற வேண்டும்

USA நிறுவனங்களின் மென்பொருள்கள், சமூக வலைதளங்கள், கணினி சேவைகளை இந்தியா அதிகம் சாா்ந்திருப்பது இரு நாடுகள் இடையே பிரச்னைகள் அதிகரிக்கும்

வராத கூட்டணி வருத்தத்தில் பாஜக – மிஸ் ரகசியா

பாஜகவான்னு ஊசலாட்டத்துல இருக்கறதால நட்டாவை சந்திக்க தயாரா இல்லை. இதனால நட்டா அப்செட்டாம்.

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!

புதியவை

விமான விபத்து இடத்தில் 100 பவுன் தங்க நகைகள்

விமான விபத்து நிகழ்ந்த இடத்தில் பயணிகளின் உடைமைகளும் விமான பாகங்களும் சிதறிக் கிடந்த அந்த கருகிய நிலத்தில் விலை உயர்ந்த பொருட்களை தேடும் பணியில் படேல் குழுவினர் ஈடுபட்டனர்.

போர் நிறுத்தத்தில் அமெரிக்காவுக்கு எந்தப் பங்கும் இல்லை -டிரம்ப்பிடம் மோடி உறுதி

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பிரதமர் நரேந்திர மோடி 35 நிமிட தொலைபேசியில் பேசியுள்ளார். இந்த உரையாடல் குறித்து வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி செய்தியாளர்களுக்கு விளக்கமளித்தார்.

தென்னிந்திய சர்ச்சைக்கு பாத்திமா சனா ஷேக் விளக்கம்

நான் கூறியது தேவையில்லாமல் பெரிய விஷயமாக மாறி இருக்கிறது. ஒவ்வொரு பெண்ணும் இது போன்ற விஷயங்களைக் கடந்துதான் செல்கிறார்.

இந்தியாவில் முதலீடுகளின் போக்கு மாறிவிட்டது ! – ரிசர்வ் வங்கி அறிக்கை

இந்திய குடும்பங்கள் ஃபிக்சட் டெபாசிட் போன்ற திட்டங்களில் பணத்தை முதலீடு செய்து வைக்கும் பழக்கம் ஐந்து சதவீதம் வரை குறைந்திருக்கிறது.

கூலி எதிர்பார்க்கும் வெளிநாட்டு பிசினஸ்?

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ‘கூலி’ பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் வியாபார பேச்சுவார்த்தை தொடங்கி இருக்கிறது.

இந்தியா தற்போது வேகமாக முன்னேறி வருகிறது – மோடி பெருமிதம்

இந்தியா இன்று உலகளவில் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளது. மூன்றாவது பெரிய பொருளாதாரத்தை நோக்கிய இந்தியா தற்போது வேகமாக முன்னேறி வருகிறது.

இஸ்ரேல் vs ஈரான் 4-வது நாளின் சேதம்

இஸ்ரேல் இடையேயான மோதல் தொடங்கி திங்கள்கிழமையுடன் 4 நாட்கள் ஆகின்றன. ஆனால், இருதரப்பும் மோதலை முன்னெடுக்கும் வீச்சு, உலக நாடுகளை மிரள வைத்துள்ளது.

இந்தியாவை ஆதரிக்கும் சைப்ரஸ் துருக்கிக்கு தலைவலி ஆரம்பம்

இந்தியாவின் நிலைப்பாட்டை சைப்ரஸ் தொடர்ந்து ஆதரித்து வருகிறது. இதன் மூலம் துருக்கிக்கு செக் வைக்க முடியும்

எங்க அப்பா முன்னாடி நான் ஒன்றுமில்லை -தனுஷ் உருக்கம்

என் அப்பா சாதித்த விஷயங்களுக்கு முன்னால் என்னுடைய சாதனைகள் எல்லாம் ஒன்றுமே இல்லை. அவர் ஒரு விவசாயி, ஒரு கிராமத்து ஆள். இன்று நான் இங்கே நிற்பதற்கு அவர்தான் காரணம்.

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

நியூஸ் அப்டேட்: இலங்கை அதிபராக ரனில் விக்ரமசிங்க தேர்வு

இலங்கையின் புதிய அதிபராக ரனில் விக்ரமாசிங்க தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஓபிஎஸ் – வாழ்ந்து கெட்ட கதை

ஓ.பன்னீர்செல்வம் இன்று அரசியல் ஆதரவற்ற முன்னாள் தலைவராக மாறிவிட்டார். இன்று அதிமுக உடையாமல் இருக்கிறது. ஆனால் அதில் ஓபிஎஸ் இல்லை.

ராசியில்லாத நடிகையா பூஜா ஹெக்டே?

ஹிந்தியிலாவது ஒரு ஹிட்டை கொடுத்து அங்கேயே செட்டிலாகிவிடலாம் என நினைத்த பூஜா ஹெக்டேவுக்கு அங்கேயும் இவரது ராசி எடுப்படவில்லை.

வாவ் ஃபங்ஷன்: ‘மாவீரன்’ சக்சஸ் மீட்

'மாவீரன்' சக்சஸ் மீட்

முத்தம், ரத்தம், பசி, போராட்டம் – அதிரடிக்கும் ஹீராமண்டி

ஆலியாவின் நடிப்பை பலரும் சிலாகித்துப் பாராட்டினார்கள். ஆட்சேபனைக்குரிய காட்சிகள் இருந்தாலும் படத்தின் கலை அம்சம் வியப்பை ஏற்படுத்தும்