No menu items!

சிறப்பு கட்டுரைகள்

நெட்ஃப்ளிக்ஸை நெருங்கும் ஜியோ ஹாட்ஸ்டார்

நெட்ஃப்ளிக்ஸின் 30.162 கோடி சப்ஸ்கிரைபர் எண்ணிக்கையை கிட்டத்தட்ட நெருங்கி உள்ளதாக ஜியோ ஹாட்ஸ்டார் புதன்கிழமை அன்று தெரிவித்துள்ளது.

யோகிபாபு காமெடியை ரசித்த நடிகர் செந்தில்

அவர் கல்வி வள்ளலாக, அரசியல்வாதியாக நடித்த ‘குழந்தைகள் முன்னேற்றக்கழகம்’ என்ற படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது.

வாவ் ஃபங்ஷன் : மாமனிதன் ஊடக சந்திப்பு

மாமனிதன் ஊடக சந்திப்பு விழாவில் சில காட்சிகள்

வேம்பு – விமர்சனம்

தமிழ் சினிமாவில் பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படும் கதைகளுக்கு ஏற்ற தோற்றமாக ஷீலா ராஜ்குமார் இருப்பதால் மீண்டும் ஒரு படத்தில் மைய பாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார்.

ரயில் டிக்கெட் எடுப்பது இனி ஈஸி

ஐஆர்சிடிசி தளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யும் விவகாரத்திலும், தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் விவகாரத்திலும் இரண்டு நல்ல விஷயங்களை ரயில்வே செய்திருக்கிறது.

பொன்னியின் செல்வன் – மிஸ் செய்த நடிகர்கள்

வந்தியதேவன் கதாபாத்திரத்துக்கு மணிரத்னம் மனதில் இருந்தவர் விஜய்தான். மேக்கப் டெஸ்ட் கூட எடுக்கப்பட்டது என்கிறது மணிரத்னம் வட்டாரம்.

ரஜினிகாந்தின் கூலி 100 நாடுகளில் ரிலீஸ்

ரஜினிகாந்தின்‘கூலி’ திரைப்படம் சுமார் 100 நாடுகளின் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

லெவன் – விமர்சனம்

அடுத்தடுத்த கட்ட திருப்பங்களை கதையில் நகர்த்தியிருக்கிறார் இயக்குனர். இதனால் விறுவிறுப்பாக நகர்கிறது. நாயகியாக ரேயாஹரி மிகையாக தெரிகிறார்.

ஆபத்தில் இந்திய பொருளாதாரம் – ரிசர்வ் வங்கி எச்சரிக்கை!

உண்மையில் இந்திய பொருளாதாரத்தில் வீழ்ச்சி என்பது 2017ஆம் ஆண்டே தொடங்கிவிட்டது. 2016-ல் 8.26ஆக இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 2017-ல் 6.80ஆக குறைந்தது

கவனிக்கவும்

புதியவை

முதல்வருடன் DAILY 5 Km Walking – TN Health Minister Ma. Subramanian Interview

முதல்வருடன் DAILY 5 Km Walking - TN Health Minister Ma. Subramanian Interview | DMK | Wow Tamiizhaa https://youtu.be/ahQRbMT6QrQ

ஆண்கள் இல்லாத எதிர்காலம்! – அழிந்து வரும் Y குரோமோசோம் – அதிர்ச்சி ரிப்போர்ட்

சமீபத்தில் மரபணு அறிவியல் ஆய்வாளர்கள் வெளியிட்ட ஆய்வறிக்கை தற்போது வைரல் ஆகி ஆண்களே இல்லாத நிலை ஏற்படுமோ? அது தான் உலகத்தின் அழிவுக்கு வழிவகுக்குமா? என்றெல்லாம் யோசிக்க வைத்து விட்டது.

Exit Pollலில் முந்தும் பாஜக நிஜத்திலும் முந்துமா?

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் தெரியவந்துள்ளது.

நியூஸ் அப்டேட்: இந்திக்கு மாறுங்கள் – அமித் ஷா

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது” என்று கூறியுள்ளார்.

அரசு இலச்சினை, தமிழ்நாடு வார்த்தையை தவிர்த்துவிட்டு முதல்வருக்கு அழைப்பு அனுப்பிய ஆளுநர்!

ஆளுநர் அழைப்பிதழில் தமிழ்நாடு என்ற வார்த்தையை தவிர்த்து தமிழக எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசின் இலச்சினைக்கு பதில் மத்திய அரசின் இலச்சினை இடம்பெற்றுள்ளது.

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!

புதியவை

காமராஜரை நினைத்தால் கண்ணீர் வரும்

1967 பொதுத் தேர்தலில் தி.மு.க-வும் ராஜாஜியும் இணைந்து காங்கிரசை எதிர்த்தனர். ‘நான் படுத்துக் கொண்டே ஜெயிப்பேன்” என்றார் காமராஜர்.

கார்கி – சினிமா விமர்சனம்

இந்த பாரம்பரியமிக்க க்ளிஷேக்களை ஓரங்கட்டிவிட்டு, ஒரு பரபரக்கிற காட்சியாக எடுத்திருப்பது தமிழ் சினிமாவுக்கு புதிது.

யாருக்கும் தெரிய வேண்டாம் என்றார் காமராஜர்

காமராஜருடன் நெருங்கி பழகிய எழுத்தாளர் சிட்டியும் கண்ணதாசன் புதல்வர் காந்தி கண்ணதாசனும் காமராஜர் பற்றிய பகிர்ந்துகொண்ட தகவல்கள்.

நியூஸ் அப்டேட்: விஜய் சொகுசு கார் வழக்கு முடித்து வைப்பு

இறக்குமதி கார்களுக்கு நுழைவு வரி செலுத்த வேண்டியது கட்டாயம் என என கூறி நடிகர் விஜய் வழக்கை முடித்து வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

நியூஸ் அப்டேப்: முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது ஏன்?

"வீட்டில்  இருந்தால் ஏதாவது இடையூறுகள் இருக்கும் என்பதால் முதல்வர் அட்மிட் ஆகியிருப்பார். முதல்வர் மூன்று ஊசிகளுமே செலுத்தி இருக்கிறார்” என்று துரைமுருகன் கூறியுள்ளார்.

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

’கங்குவா’ பட்ஜெட் எகிறியதன் பின்னணி

இறுதியில் அமேசான் ப்ரைம் அதன் ஒடிடி ‘கங்குவா’ படத்தின் ஒடிடி உரிமையைக் கைப்பற்றி இருக்கிறது. இதன் ஒடிடி மதிப்பு மட்டும் சுமார் 80 கோடி

சீரியல் நடிகை விடியோ

இந்த சீரியல் நடிகை சம்மந்தப்பட்ட விடியோ மிக மிக சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டிய விஷயம். இது ஜஸ்ட் இன்னுமொரு ஸ்கேண்டல் அல்ல. இது ஜஸ்ட் மற்றுமொரு பார்ன் மட்டுமல்ல. சைக்காலஜிக்கலாக விசித்திரமாக இருக்கிறது.

ஈரோடு கிழக்கு – யார் இந்த தென்னரசு?

65 வயதாகும் தென்னரசு அதிமுகவில் 1988லிருந்து கட்சிப் பதவிகளில் இருக்கிறார்.முதலில் ஈரோடு நகரச் செயலாளராக இருந்தார்.

CBI, ED, IT மூலம் மிரட்டி நன்கொடை: அம்பலப்படுத்திய தேர்தல் பத்திரம்

தோ்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை பெற மத்திய புலனாய்வு அமைப்புகளை பாஜக தவறாக பயன்படுத்தியுள்ளது என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

நியூஸ் அப்டேட்: பெகாசஸ் உளவு – உறுதியான ஆதாரம் இல்லை

தொழில்நுட்பக் குழு ஆய்வு செய்த 29 மொபைல் போன்களில் பெகாசஸ் உளவு மென்பொருளுக்கான உறுதியான ஆதாரம் இல்லை என கூறியுள்ளது.