காய்ச்சல் வராமலே மாத்திரை எடுத்துக்கொள்வது தேவையில்லாதது, தவறு. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும். காய்ச்சல் வந்தாலும்கூட உடனே பாரசிட்டமால் மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றில்லை.
தீபாவளிக்கு வெளியாகும் திரைப்படங்களில் அமரன் திரைப்படம் பரபரப்பாக பேசப்பட்டிருக்கிறது. விஜய் அரசியல் பிரவேசத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன் திரையுலக வாழ்க்கைக்கு ஒரு புதிய வெளிச்சம் கிடைத்திருக்கிறது. இதனால் வியாபார ரீதியாகவும் அவரது கேரியர் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. இந்த மகிழ்ச்சியில் சிவகார்த்திகேயன் அமரன் விழாவில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சிவ கார்த்திகேயன் பேசும் போது, ''நான் விழும்போது கை...
சட்டை சுருங்காமல் இருக்க, அவற்றை அயர்ன் செய்யும் மனிதர்களால் புவி வெப்பமயமாதல் அதிகரிக்கிறது. காலநிலை மாற்றத்துக்கு இது ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது என்பது அவர்களின் குற்றச்சாட்டு.
நெட்கோ ஸ்டுடியோஸ் மற்றும் ஏடிஎம் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்களின் தயாரிப்பில் கல்யாண் இயக்கும் ‘ஷூ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி நடைபெற்றது.
தமிழ் மற்றும் தெலுங்குப் படங்கள் ஹிந்தி ஒடிடி மார்க்கெட்டில் அவற்றுக்கான வியாபாரத்தை இழப்பது ஆரம்பமாகி இருக்கிறது. அதில் விஜயின் ‘லியோ’ படமும் சேர்ந்திருப்பதாக கூறப்படுகிறது.