ரஜினிகாந்த் தனது அன்மீகப் பயணத்தை மீண்டும் தொடங்கியிருக்கிறார். இமயமலை, பதிரி நாத், கேதார்நாத் பாபா குகை ஆகிய இடங்களில் தியானம் செய்ய திட்டமிட்டிருக்கிறார்.
இந்தப் படம் தீபாவளி பண்டிகைக்கு பின்னர் ஓடிடி-யில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தின் ஓடிடி உரிமையை பிரைம் வீடியோ நிறுவனம் மிகப்பெரிய தொகைக்கு கைப்பற்றி உள்ளது.