”பிரயாக்ராஜ் ஜாவேத் முகமது வீடு இடிக்கப்பட்ட சம்பவத்தில் அரசின் உள்நோக்கம் தெளிவாக தெரிகிறது. விதிகளை மீறி வீடு கட்டப்பட்டிருப்பதாக சனிக்கிழமை மாலையில் நோட்டீஸ் அளிக்கப்படுகிறது. ஞாயிறு முற்பகலில் விளக்கம் வரவில்லை என்று இடித்துத் தள்ளப்படுகிறது.
சச்சேவை வெறுப்பேற்றத்தான் நாக்கைத் துருத்தினாரே தவிர, அதை அவர் படமெடுப்பார் என்று ஐன்ஸ்டீன் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவர் நாக்கைத் துருத்திய அரை வினாடி நேரத்துக்குள் அதைப் படம்பிடித்துள்ளார் ஆர்தர் சச்சே..
சென்னையில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த முகுந்த் வரதராஜன். ராணுவத்தில் சேர விரும்புகிறார். அவருடைய அம்மா கீதாவுக்கு அதில் விருப்பமில்லை. ஆனால் முகுந்துக்கு துணை நிற்கிறார், காதலி இந்து ரெபெக்கா ராணுவத்தில் சேர்ந்து காஷ்மீர் செல்லும் முகுந்த், கேப்டன், மேஜர் போன்ற உயர் பதவிகளை அடைகிறார். முகுந்துடனான காதலை இந்துவின் பெற்றோர் எதிர்க்க, அதைச் சமாளித்து அவர்களின் சம்மதத்துடன்...
ஹரியானா மாநிலத்தில் கருத்துக் கணிப்புகளை மீறி பாஜக வெற்றி பெற்றுள்ளது. இத்தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்துள்ளது.
சிஸ்டம் சரியில்லை என்று எல்லோரும் ஒதுங்கி விட்டால், அந்த சிஸ்டத்தை எப்படி மாற்றி அமைப்பது?
அதிகாரத்தை கைப்பற்றி அந்த சிஸ்டத்தை மாற்றியமைப்பதுதான் தீர்வு
இந்தியாவும் பாகிஸ்தானும் ராணுவ மோதலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது அமெரிக்கா 5 ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தியது என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
நாட்டிலேயே முதல்முறையாக கடந்த ஆண்டில் மட்டும் ரூ.56 ஆயிரம் கோடியை தமிழகத்துக்கு நபார்டு வங்கி வழங்கியுள்ளதாக வங்கியின் பொது மேலாளர் ஆர்.ஆனந்த் தெரிவித்துள்ளார்.
நடிகர் நிவின் பாலி அனைத்து ஊடகங்களின் முன், தன் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்தார். என் மீது சுமத்தப்பட்டிருக்கும் வழக்கு ஜோடிக்கப்பட்ட வழக்கு என்றும் கூறினார்.