போலி கணக்குகள் குறித்த விவரங்கள் நிலுவையில் இருப்பதால் ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக எலான் மஸ்க் டுவிட் செய்துள்ளார். எலான் மஸ்கின் இந்த அறிவிப்பையடுத்து ட்விட்டரின் பங்குகள் மதிப்பு 20 சதவீதம் வரை சரிந்தது.
வாய்ப்புகள் வராமல் போகவே திருமணம் செய்து கொண்டார் காஜல் அகர்வால். ஆனாலும் ‘இந்தியன் 2’ படம் அவரை மீண்டும் கேமராவுக்கு முன் நிற்கும் ஆசையைத் தூண்டிவிட்டது.
பொன்னையன் கருத்துக்கு பாஜகவினர் எதிர்வினையாற்றிக் கொண்டிருக்கும் நிலையில் அதிமுகவினர் நயினார் நாகேந்திரன் கருத்துக்கு பதிலளிக்கவில்லை என்பது அதிமுகவின் அச்சத்தைத்தான் காட்டுகிறது.
தமிழ் சினிமாவில் பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படும் கதைகளுக்கு ஏற்ற தோற்றமாக ஷீலா ராஜ்குமார் இருப்பதால் மீண்டும் ஒரு படத்தில் மைய பாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார்.
விஜய் ஆண்டனி போலீஸ் அதிகாரியாக சில விஷயங்களை கண்டுபிடிக்கிறார். ஆனால் ஒவ்வொரு காட்சியும் அவரை வைத்தே கண்டுபிடிக்க நினைப்பது கம்பீரமான காவல் துறைக்கு அழகாக இல்லை.