கோபாலபுரத்துக்கு பிரதமர் மோடி சென்றாலும் கருணாநிதி சிலையை குடியரசுத் துணைத் தலைவர் திறப்பதும் தமிழ் நாட்டு அரசியலில் எந்த வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது.
“சினிமாவும் அரசியலும் கலந்த செய்தி ஒன்றைச் சொல்கிறேன். பாஜகவில் இருக்கும் நடிகை குஷ்புவுக்கும், அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கும் இடையே ஏதோ மனவருத்தமாம்.