“இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கு ஜூலை 18-ம் தேதி வகுப்புகள் தொடங்கப்படும். சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியான பிறகு தான் பொறியியல் முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கும்.
மாதவனுக்கு ஜோடியாக ‘ரன்’ படத்தில் அறிமுகமான மீரா ஜாஸ்மினை நினைவிருக்கலாம். தனது இடையைக் கூட காட்டாமல், கவர்ச்சி என்றால் எனக்கு அலர்ஜி என்கிற ரீதியில் நடித்தவரின் ரீ எண்ட்ரிதான் இப்போதைய ஹாட் டாபிக்.