spot_imgspot_img

Wow அப்டேட்ஸ்

நியூஸ் அப்டேட்: தமிழகத்தில் நாளை 60% பேருந்துகள் இயங்கும்

தமிழகத்தில் நாளை 60 சதவிகிதம்வரை பேருந்துகளை  இயக்க அனைத்து போக்குவரத்து தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளது.

மீண்டு வந்த குல்தீப் யாதவ்

குல்தீப் யாதவை முதலில் வெளிச்சத்துக்கு கொண்டுவந்தது மும்பை இந்தியன்ஸ் அணிதான் 2012-ல் முதலில் குல்தீப் யாதவை தங்கள் அணியில் சேர்த்தது மும்பை இந்தியன்ஸ்.

Oscar Awards: வில் ஸ்மித் அறைந்தது ஏன்?

’’உங்களுடைய உச்சமான தருணத்தின் போது, மிகவும் கவனமாக இருங்கள். அப்போதுதான் கெட்டவிஷயங்கள் உங்களைத் தேடி வரும்’’ என்று டென்சல் வாஷிங்டன் தன்னிடம் சொன்னதாக வில் ஸ்மித் பிறகு கூறினார்.

காணாமல் போன நாய்; உதவிய நிதி அமைச்சர்

காணாமல் போன நாய்; உதவிய நிதி அமைச்சர் | PTR Palanivel Thiagarajan | Current News Tamil https://youtu.be/HawGZpp4wJo

தமிழகத்தில் வலதுசாரி அரசியலின் எதிர்காலம் – மாலன்

தமிழகத்தில் தேசிய அரசியல் வலுப்பெற்று வருகிறது. இப்படிக் கருதுவதற்கான அடிப்படை என்ன?

தொழிற் சங்கங்களின் போராட்டம் எதற்காக நடக்கிறது?

பல்வேறு அரசு துறைகளை சேர்ந்த தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கின. நெடுஞ்சாலைகள், போக்குவரத்து, மின்சாரம் போன்ற துறைகளின் தொழிலாளர்களும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர். இதன்படி சுமார் 20 கோடி தொழிலாளர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

நியூஸ் அப்டேட்: DUNE படத்திற்கு 6 ஆஸ்கர் விருதுகள்

இந்த ஆண்டிற்கான, 94-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் இன்று கோலாகலமாக நடைபெற்றது.

திமுக கூட்டணியை உடைக்க முயற்சி – Durai Vaiko

திமுக கூட்டணியை உடைக்க முயற்சி | Durai Vaiko Exclusive Interview https://youtu.be/2bvFd_sVHDA

ஆபத்தில் இருக்கும் 2k Kids ?

ஆபத்தில் இருக்கும் 2k Kids ? Doctor Advice | Dr. Chitra Aravind Psychologist | Health Tips Tamil https://youtu.be/ljiIr30E1vU