பெண் பத்திரிக்கையாளரை அவமதிக்கும் வகையிலான பதிவை சமூக வலைதளத்தில் பகிர்ந்த சைபர் கிரைம் வழக்கில் பாஜகவை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் உயர் நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார்.
பல நூறு கோடிகளில் பட்ஜெட், பிரம்மாண்டமான தயாரிப்பு, கடின உழைப்பு என்று இன்னும் பல அம்சங்களை பட்டியல் போட்டுக்கொண்டு, அந்தந்த மாநில அரசுகளை சந்தித்து சலுகைகள் கேட்பது இப்போது வாடிக்கையாகி விட்டது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது” என்று கூறியுள்ளார்.