வாவ் டிரென்டிங்

spot_imgspot_img

Wow அப்டேட்ஸ்

இந்த வாரம் என்ன படம் பார்க்கலாம்? Weekend ott

இந்த நிஜ சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட ஐசி814 வெப் தொடர் இப்போது நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி உள்ளது.

அந்த ஆளை சும்மா விட மாட்டேன்! – அமைச்சர் அன்பில் மகேஷ்

பள்ளியில் ஆன்மிகச் சொற்பொழிவு என்ற பெயரில் நடத்தப்பட்ட சொற்பொழிவு விவகாரத்தில் அசோக் நகர் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

ராகுல் திராவிட் ராஜஸ்தான் ராயல்ஸ் பயிற்சியாளர்!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளராக செயல்பட இந்திய அணியின் முன்னாள் வீர்ர் ராகுல் திராவிட் திட்டமிட்டுள்ளார்.

என் அப்பா– பிரதாப் போத்தன் மகள் நெகிழ்ச்சி பேட்டி!

பிரதாப் இறந்து 2 ஆண்டுகள் மேல் ஆகிவிட்டன. இப்போது அவரது மகள் கேயா, தனது தந்தையைப் பற்றிய நினைவுகளை மனோரமா ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

நான் பாலியல் பலாத்காரம் செய்யவில்லை! இதோ சாட்சி! – நிவின்பாலி வழக்கில் திருப்பம்

நடிகர் நிவின் பாலி அனைத்து ஊடகங்களின் முன், தன் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்தார். என் மீது சுமத்தப்பட்டிருக்கும் வழக்கு ஜோடிக்கப்பட்ட வழக்கு என்றும் கூறினார்.

த கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் – விமர்சனம்

இயக்குனர் வெங்கட்பிரபு விளையாட்டுத்தனத்தோடு திரைக்கதை அமைத்து படத்தை யூத் புல்லாக கொண்டு போக முயற்சி செய்திருக்கிறார். அது கைகொடுத்திருக்கிறது.

ஆண்கள் இல்லாத எதிர்காலம்! – அழிந்து வரும் Y குரோமோசோம் – அதிர்ச்சி ரிப்போர்ட்

சமீபத்தில் மரபணு அறிவியல் ஆய்வாளர்கள் வெளியிட்ட ஆய்வறிக்கை தற்போது வைரல் ஆகி ஆண்களே இல்லாத நிலை ஏற்படுமோ? அது தான் உலகத்தின் அழிவுக்கு வழிவகுக்குமா? என்றெல்லாம் யோசிக்க வைத்து விட்டது.

மாரி செல்வராஜ் வியந்த ‘மலை நாட்டுக்காரி’ – யார் இந்த வைரல் பெண்?

நெல்லை வட்டார வழக்கில் நிவிதா பேசும் விடியோகள்  இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், எக்ஸ் என சமூக வலைதளங்களில் செம வைரலானது.

விழுந்த 1 லட்சம் மரங்கள் – தெலங்கானா பயங்கரம்

கடந்த சில நாட்களாக கொட்டித் தீர்த்த பெருமழையால் தெலங்கானாவில் குறிப்பிட்ட ஒரே இடத்தில் மட்டும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன.

வாவ் போட்காஸ்ட்

வாவ் சினிமா

வாவ் விடீயோஸ்