இதைப் பார்த்த்தும் அவரையும் கடந்து சிறப்பாக நடிக்க வேண்டுமே என்ற எண்ணம் சிவாஜிக்கு ஏற்பட்டுள்ளது. உடனே அன்றைய தினம் படப்பிடிப்பை நிறுத்தச் சொல்லி இருக்கிறார்.
நெபோடிசம் மூலம் நடிகையானவர். பாலிவுட் கிங் மேக்கர் கரன் ஜோஹரின் ஃபேவரிட். இப்படியெல்லாம் கிண்டலடித்தவர்களுக்கும் ஆலியாவின் இந்த முகம் பரீட்ச்சயமாகி இருக்காது.
தங்கம் விலை இன்று ஒரு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதன்படி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு பவுன் ரூ.81.920-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த மாதம் 26-ம் தேதி முதல், தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது....
பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே சென்னையில் நேற்று தொடங்கிய ‘உலக முதலீட்டாளர் மாநாடு 2024’ நிர்ணயிக்கபட்ட 5.50 லட்சம் கோடி என்ற இலக்கை கடந்து வெற்றிகரமாக முடிந்துள்ளது.
‘State of the Global Workplace 2025 Report’ என்ற தலைப்பில் சமீபத்தில் கேலப் (Gallup) நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்திய தொழிலாளர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் தங்கள் தற்போதைய வேலைகளை விட்டு வெளியேற திட்டமிட்டுள்ளதாகக் காட்டுகிறது. இதற்கு பணியிடத்தில் அவர்களுக்கு ஏற்படும் அதிக மன அழுத்தம், வளர்ந்து...
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
பல அடுக்குகளில் ஒன்றைத் தாக்கினால் மற்றொன்று எதிரியை தாக்கும் அளவுக்கு பல அடுக்குகளும் நுட்பங்களும் கொண்ட வான் பாதுகாப்பை அமைப்பைக் கொண்டிருக்கிறோம் என்று இந்திய ராணுவ தலைமை இயக்குநர் லெஃப்டினண்ட் ஜெனரல் ராஜீவ் கயி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை குறித்து தலைமை இயக்குநர் லெஃப்டினண்ட் ஜெனரல் ராஜீவ்...
பூமியின் மையப்பகுதி குறித்து இதுவரை நடந்த ஆராய்ச்சிகளின் முடிவுபடி, கடந்த 2010 முதல் பூமியின் மையப்பகுதியின் சுற்று வேகம் குறைந்து வருவதாக என விஞ்ஞானிகள் குழு கூறி வருகின்றது.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ‘கூலி’ பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் வியாபார பேச்சுவார்த்தை தொடங்கி இருக்கிறது.