அஜித் நடித்த கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சூர்யா நடித்த காக்ககாக்க, ரஜினியின் கபாலி மற்றும் கிழக்கு சீமை ஆகிய படங்களை ரீ ரிலீஸ் செய்வதாக கலைப்புலி எஸ்.தாணு அறிவித்துள்ளார்
ஆர். ஜே. பாலாஜி தம்பியிடம், ‘தனி ரூம் வேணும் தனி ரூம் வேணும்னு கேட்டீயே.. அப்பா அம்மா நடுவுல போய் படுத்தா என்ன’ என்று கேட்பது, சத்யராஜின் அம்மா, ‘அம்மாகிட்ட பேச 5 நிமிஷம் இல்ல. ஆனா இதுக்கு மட்டும் எப்படி டைம் கிடைச்சது’ என்று கேட்பது என காமெடி சரவெடி களைக் கட்டுகிறது.
சூர்யாவும், ரஜினியும் ஒதுங்கிக்கொண்ட நிலையில்தான் விக்ரமிடம் இந்த கதையை சொல்லியிருக்கிறார் கெளதம் வாசுதேவ் மேனன். ஆனால் எந்த தயக்கமும் இல்லாமல் பட்டென்று ஒகே சொல்லிவிட்டார் விக்ரம்.
தமிழ் சினிமாவில் பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படும் கதைகளுக்கு ஏற்ற தோற்றமாக ஷீலா ராஜ்குமார் இருப்பதால் மீண்டும் ஒரு படத்தில் மைய பாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார்.
உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும். இதன்மூலமே நமது தேசப்பக்தியை வெளிப்படுத்த வேண்டும். உள்நாட்டு தயாரிப்புகளை வாங்குவதால் நமது நாட்டின் பொருளாதாரம் வலுவடையும்.
உலக பொருளாதாரத்தில் ஜப்பானை பின்னுக்குத் தள்ளி 4வது பெரிய நாடாக இந்தியா வளர்ந்து விட்டதாக நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி பி.வி.ஆர்.சுப்ரமணியம் அறிவித்துள்ளர்
உலகக் கோப்பை தொடருக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் எந்த சீனியர் வீர்ரை கழற்றிவிட்டு இந்த இருவருக்கும் வாய்ப்பு வழங்குவது என்பதைப் பற்றி அணி தீவிரமாக யோசிக்க வேண்டும்.