ராஜ்கமல் ஃப்லிம்ஸ் இண்டர்நேஷனல் மூலம் ஷ்ருதியை வைத்து ஒரு மியூசிக் ப்ராஜெக்ட்டை தயாரிக்க இருக்கிறாராம். இதில் ஷ்ருதியுடன் கமலும் திரையில் தோன்றும்படியாக காட்சிகள் திட்டமிடப்பட்டுள்ளதாம்.
தனுஷூக்கும் குடிப்பழக்கம் இருந்தது. ஆனால் தனுஷ் குடிப்பழக்கத்தை விட்டுவிட்டார். என்னைப் பார்த்து ’நீங்களும் குடிப்பழக்கத்தை நிறுத்துங்கள்’ என்று சொன்னார்.
பள்ளிக்கல்வி குறித்த இவரது ஃபேஸ்புக் பதிவுகள் அரசுக்கு எதிராக உள்ளதாக கூறி, உமா மகேஸ்வரியை செங்கல்பட்டு கல்வி அலுவலர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்சினிமாவில் முன்னனி இயக்குநர்களுல் ஒருவரான பாலா கடந்த நான்கு ஆண்டுகளாக சினிமாவை விட்டு ஒதுங்கியே இருந்தார், காரணம் குடும்ப சூழல். விவாகரத்து சுமூகமாக முடிந்தப் பிறகு மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கியிருக்கிறார்....
நடப்பு பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் இத்தாலியின் ஜன்னிக் சின்னரை வீழ்த்தி, பட்டத்தை தக்கவைத்தார் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ்.
இளையராஜாவின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க வேண்டுமென விரும்பியது தனுஷ்தான். தன்னுடைய மனதில் உதித்த இந்த எண்ணத்தை அசைப் போட்டவர், ஒரு வழியாக இளையராஜாவை நேரிலேயே சென்று சந்தித்து இருக்கிறார்.