“கோவிட்-19 உடன் ஒப்பிடும்போது DiseaseX - 20 மடங்கு அதிக இறப்புகளை ஏற்படுத்தும். சுமார் 50 மில்லியன் இறப்புகளை விளைவிக்கும் திறனைக் கொண்டிருக்கலாம்” என்று கூறுகிறார்.
விமான விபத்து நிகழ்ந்த இடத்தில் பயணிகளின் உடைமைகளும் விமான பாகங்களும் சிதறிக் கிடந்த அந்த கருகிய நிலத்தில் விலை உயர்ந்த பொருட்களை தேடும் பணியில் படேல் குழுவினர் ஈடுபட்டனர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பிரதமர் நரேந்திர மோடி 35 நிமிட தொலைபேசியில் பேசியுள்ளார். இந்த உரையாடல் குறித்து வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி செய்தியாளர்களுக்கு விளக்கமளித்தார்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ‘கூலி’ பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் வியாபார பேச்சுவார்த்தை தொடங்கி இருக்கிறது.
இந்தியா இன்று உலகளவில் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளது. மூன்றாவது பெரிய பொருளாதாரத்தை நோக்கிய இந்தியா தற்போது வேகமாக முன்னேறி வருகிறது.
என் அப்பா சாதித்த விஷயங்களுக்கு முன்னால் என்னுடைய சாதனைகள் எல்லாம் ஒன்றுமே இல்லை. அவர் ஒரு விவசாயி, ஒரு கிராமத்து ஆள். இன்று நான் இங்கே நிற்பதற்கு அவர்தான் காரணம்.
இந்த நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் திடீரென தக்காளியை விட்டு வேறு பயிருக்கு மாறியதும், தக்காளி பயிரிடும் நிலத்தின் அளவைக் குறைத்ததும்தான் அதன் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.