கமல்ஹாசன் நடித்த உணர்ச்சிகரமான காட்சிகள் உருக்கமன காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறதாம். இதில் கலந்து கொண்ட டெக்னீஷியன்கள் சிலர் வியப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் தகவலை பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
ஒயிட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் சார்பில் கே.விஜய் பாண்டி தயாரிப்பில் அறிமுக இயக்குனர் வெங்கி இயக்கத்தில் சதிஷ் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் சில காட்சிகள்…
பவதாரணி கவலைக்கிடமான நிலையில், வியாழக்கிழமை மாலை அவர் உயிரிழந்தார். புற்றுநோயுடன் திடீர் மாரடைப்பு ஏற்பட்டதே அவரது மறைவுக்கான காரணம் என்று கூறப்படுகிறது.
கட்சிக் கொடிக்கம்பங்களை ஜூலை 2-ம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்றும், அவ்வாறு அகற்றாத மாவட்ட ஆட்சியர்கள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இண்டர்நெட், சமூக ஊடகங்கல் வந்தப் பிறகு நடக்கும் முதல் மன்னர் மகுடம் சூட்டும் நிகழ்ச்சி என்பதால் மன்னரின் கிரீடம் குறித்த ஒரு எமோஜி ட்விட்டரில் வெளியிடப்படுகிறது.