சென்னை மீஞ்சூரில் கட்டட வேலையில் ஈடுபட்டிருந்த வடமாநிலத் தொழிலாளி சச்சின் (வயது 25), கடும் வெயில் காரணமாக ‘ஹுட் ஸ்ட்ரோக்’ என்னும் வெப்ப பக்கவாதம் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
ஜெயம் ரவி – ஆர்த்தி விவகாரம் மேலும் வலுத்துக் கொண்டே செல்கிறது. இதன் அடுத்தக்கட்டமாக ஜெயம் ரவி ஆர்த்தியால் தான் எப்படியெல்லாம் அவமதிக்கபட்டேன் என்பதை வெளிப்படையாக பேச ஆரம்பித்திருக்கிறார்
தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட அநுரா குமார திசாநாயக்க, வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடந்து அந்நாட்டின் புதிய அதிபராக அநுரா குமார திசாநாயக்க இன்று பதவியேற்கிறார்.
“இந்தப் படத்தோட இயக்குநர் ஞானவேல் என்கிட்ட ‘ஆறிலிருந்து அறுபது வரை’ படம் மாதிரி ரஜினியை இந்தப் படத்துல பார்க்கணும்னு சொன்னார். அதுக்கு நான் அவருக்கு இமாச்சல்ல நடந்த ஓர் உண்மையான கதையைச் சொன்னேன்.
படத்தில் பிரமிக்க வைக்கிறது கிராபிக்ஸ் காட்சிகள். உலகப்போர் வந்து சென்னையில் குண்டு போட்டால் அண்ணாசாலை, சேப்பாக்க ஸ்டேடியம் எப்படியிருக்கும் என்று காட்டியிருப்பது பிரமிப்பு.
கவிஞர் வைரமுத்து தொடர்பாக சில விவாதங்கள் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் எழுந்து வருகிறது. வைரமுத்து தன்னை தவறான நோக்கத்துக்காக வீட்டுக்கு அழைத்ததாக பாடகி சுசித்ரா ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
பிரெஞ்சு நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில் வரும் 26-ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குகின்றன. இதில் இந்தியாவுக்கு பதக்கம் வென்றுதர வாய்ப்புள்ள சில வீரர்களைப் பார்ப்போம்…