ரேஸிங் அனுபவங்களைக் கூறுகிறார் அஜித் குமார். பெற்றோர் பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்றும் சொல்கிறார். AK RACING வீடியோவை வாவ் தமிழா யூடியூப் தளத்தில் முழுமையாக பார்க்கலாம்.
முதன்முறையாக பேபிஜான் படத்தில் சற்றே கவர்ச்சியாக நடித்து இருக்கிறார் கீர்த்தி. இதுவரை இல்லாத அளவுக்கு இந்த படத்துக்காக 4 கோடி சம்பளம் வாங்கியிருக்கிறார் என்றும் தகவல்
மிக்ஜாம்’ புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.6,000 வெள்ள நிவாரணம் யாருக்கெல்லாம் கிடைக்கும் என்பது குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மீண்டும் இண்டர்நெட் ஆசாமிகளின் கோபத்துக்கும் கிண்டலுக்கும் ஆளாகியிருக்கிறார் சுதா மூர்த்தி. யார் இவர் என்று கேட்கும் அப்பாவிகளுக்கு சுதா மூர்த்தி இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மனைவி. இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனாக்கின் மாமியார்....
இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் நிகழும். ஆகஸ்ட் 1 ஆம் தேதி அன்று தோன்றிய பௌர்ணமிக்குப் பிறகு இதே ஆகஸ்ட் மாதத்தில் மீண்டும் பௌர்ணமி தெரிய போவதால் இந்த நிகழ்வை ப்ளூ மூன்(blue moon) என்று அறிவியல் வல்லூனர்கள் கூறுகின்றனர்.
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்த கேம் சேஞ்சர் திரைப்படம் இன்று வெளியானது. இந்த படத்தைப் பற்றி சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அளித்துள்ள சில விமர்சன்ங்கள்…