பணியிலிருந்து ஓய்வுப் பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகளுடன் விஜய் தனது அரசியல் ஆரம்பம் குறித்து அடிக்கடி விவாதித்து வருகிறார். இதையடுத்தே இப்படியொரு திட்டத்தை அவர்கள் கூறியிருப்பதாக தவெக கட்சி வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
எதிர்க்கட்சிகள் திசை தெரியாமல் சென்று கொண்டிருக்கின்றன. எதிர்க்கட்சிகள் கூட்டணி நீண்டநாட்களுக்கு எதிர்க்கட்சியாகவே இருக்க வேண்டுமென தீர்மானித்து விட்டனர்.
படத்தின் மிகப்பெரிய பலம். விக்னேஷ் சிவனின் வசனம். ‘ஐ லவ் யூ டு’ என்ற வார்த்தைகளுக்கு இனி காதலர்கள் மத்தியில் புது அர்த்தம் கொடுத்திருப்பது விக்னேஷ் சிவனுக்கு கிடைத்திருக்கும் வெற்றி.
போர் நிறுத்தம் செய்து கொள்கிறோம் என்று அறிவித்த பின், பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைக்குள் மீண்டும் ட்ரோன் தாக்குதலைத் தொடருவதால் எல்லையில் பதற்றம் நிலவுகிறது.