நீதிபதி சுவாமிநாதன் குண்டர் சட்டத்தை ரத்து செய்யணும்னு சொல்லியிருக்கிறார். ஆனால் நீதிபதி பாலாஜி அதற்கு மாறாக போலீஸ் தரப்பு வாதங்களை கேக்கணும்னு சொல்லியிருக்கிறார்
மற்ற மூத்த வீரர்கள் எல்லாம் ஐபிஎல்லில் இருந்து ஓய்வுபெற்ற நிலையில் 43 வயது ஆன நிலையிலும் மகேந்திர சிங் தோனி மட்டும் தொடர்ந்து ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஆடி வருகிறார்.
அனில் அம்பானியின் தொழில் சம்ராஜ்யம் வீழ்ந்தற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவரது மிகப் பெரிய கனவான ரிலையன்ஸ் டெலிகம்யூனிகேஷன்ஸ் தவறான தொழில்நுட்பங்கள், ஒப்பந்தங்களால் வீழ்ந்தது.
க்ரையோதெரபி என்பது நம்முடைய உடலை கடும் குளிரில் குறிப்பிட்ட காலம் வரை இருக்க விடுவது. இப்படி குளிரில் நாம் இருக்கும் போது, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமாம்.
தவெக முதல் மாநில மாட்டில் “ஊழலை 100% ஒழிக்க வேண்டும்” என விஜய் பேசி இருந்தார். இதனை கேள்விக்குட்படுத்தும் வகையில், சமூக ஊடகங்களில் விஜய் வரி ஏய்ப்பு செய்தது தொடர்பாகக் காரசாரமான விவாதம் நடந்துவருகிறது.
2025 நிதியாண்டில் இந்தியாவின் மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு மட்டும் 41.2% பங்களித்தது. தமிழ்நாடு மீண்டும் மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமாக மாறி உள்ளது.