சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று (அக்.14) நடைபெற்றது.
ரஜினியின் சின்னச்சின்ன ஆலோசனைகளை தங்கள் திரைக்கதைக்கு பலமாக மாற்றியிருக்கிறது படக்குழு. வழக்கமாக இது எல்.சி.யூ. என்கிற ஐடியாவில் இல்லாமல் தனிக்கதையாகவே தயாராகி வருகிறது.
இந்த விழாவில் தயாரிப்பாளர் சி.வி.குமாரும் நாயகன் மிர்ச்சி சிவாவும் மிகவும் சுவாரஸ்யமாக பேசினார்கள். அவர்கள் பேச்சுக்கு ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்து ரசித்தனர்.
நமது சகோதரிகளின் குங்குமத்தை அழிக்க புறப்பட்டவர்கள், மண்ணில் புதையுண்டு அழிந்துபோனார்கள். இந்தியாவின் ரத்தம் சிந்தியவர்களின் கணக்குகள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன.
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து 104.43ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து 94.47க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தொழிலதிபர் லெஜெண்ட் சரவணன் நடிப்பில் உருவாகியுள்ள 'தி லெஜண்ட்' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் பதிவான சில காட்சிகள்: