த்ரில்லர் என்றால் அருள்நிதிக்கு அசால்ட்டாக வருகிறது. ஆனாலும் படத்தில் அருள்நிதிக்கு என்று கதாபாத்திர வடிவமைப்பிலோ அல்லது வசனத்திலோ இயக்குநர் பெரிதாக மெனக்கெடவில்லை.
திரையரங்கு உரிமையத் தவிர்த்து, டிஜிட்டல் மற்றும் சேட்டிலைட் உரிமைகளின் மூலம் இந்தளவிற்கு வியாபாரம் ஆவது முதல் கட்ட நடிகர்களையே ஆச்சர்யப்பட வைத்திருக்கிறதாம்.
தண்ணீரில் இருந்து ஹைட்ரஜன் எடுத்து எரிவாயு சமையல் மற்றும் தொழிற்சாலைகளுக்குப் பயன்படுத்தும் முறையை விஞ்ஞானி பேளூர் ராமலிங்கம் கார்த்திக் கண்டறிந்துள்ளார்.
இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் இதுவரை 27 முறை நம்பிக்கையில்லா தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. இப்போது இந்த பாஜக அரசு சந்திப்பது 28வது நம்பிக்கையில்லா தீர்மானம்.