புதிய பதிவுகள்

அஞ்சலியின் விஷ உறவு (Toxic Relationship) – என்ன நடந்தது?

Toxic Relationship-ல் இருந்தேன் என்று அஞ்சலி வெளிப்படையாக சொல்லியது கோலிவுட்டின் லேட்டஸ்ட் டாபிக் ஆகியிருக்கிறது.

World Cup Football – இங்கிலாந்துக்கு செல்லும் கத்தார் பூனை

இங்கிலாந்து அணி இந்த உலகக் கோப்பையை வெல்லாவிட்டாலும் கத்தார் நாட்டில் இருந்து ஒரு பூனையுடன் திரும்புகிறார்கள்.

பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர்கள் – முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு

நரிக்குறவர்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க பிரதமருக்கு கடிதம் எழுதி இருந்தேன் என்று மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

காசி தமிழ் சங்கமம் – மாலனோடு ஒரு யாத்திரை

வாரணாசியில் ஒரு தெருச் சண்டையையோ, விபத்தையோ, அய்யோ அய்யோ என்று அலறி அடித்துக் கொண்டு செல்லும் ஆம்புலன்ஸையே பார்க்க முடியவில்லை.

100  Days of Bharat Jodo Yatra – ராகுல் நடை பயணம் வெற்றியா?

100 நாட்கள் கடந்த நிலையில் இந்த நடை பயணம் வெற்றியா என்றால் ஆமாம், காங்கிரசுக்கு வெற்றிதான் என்று கூற வேண்டும்.

வாவ் ஃபங்ஷன்: ‘கட்சிக்காரன்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா

‘கட்சிக்காரன்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

தீபிகாவின் காவி பிகினி! – மல்லுகட்டும் பாஜகவினர்

நரோத்தம் மிஸ்ரா- பதான் படத்தில் தீபிகா படுகோன் காஸ்ட்யூமை கரெக்ட் பண்ணவில்லை என்றால், அந்தப் படம் ரிலீஸ் ஆவது பற்றி அரசு முடிவு செய்யும்.

காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்தது: தமிழ்நாட்டில் 19ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு

அந்தமானுக்கு தென்கிழக்கு பகுதியில் உருவான காற்று சுழற்சி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

வாவ் ஃபங்ஷன்: ‘உயிர் தமிழுக்கு’ படத்தின் செய்தியாளர் சந்திப்பு

‘உயிர் தமிழுக்கு’ படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. இந்நிகழ்ச்சியின் சில காட்சிகள்

Testimonials

I am glad to be a part of the Nature Love project. All the campaigns are so helpful to others and the environment!

Tod Winfred

As a teacher, I made it a life goal to help people see the importance of a healthy environment and wildlife!

Adele Francis

Being senior citizen, I found a great way of making a difference. I am especially passionate about reforesting!

Garret Maurice