புதிய பதிவுகள்

lip-lock  சர்ச்சையில் ஸ்ரேயா

சமீபத்தில் நடந்த ஒரு பட விழாவில் அவரது கணவர் ஆண்ட்ரே கோஷிவ் ஷ்ரேயாவுக்கு இதழில் முத்தமிட அந்த லிப்-லாக் பலரது இதயத்தை லாக் செய்திருக்கிறது.

பிரதமர் வருகையின்போது பாதுகாப்பு குறைபாடு: ஆளுநரிடம் அண்ணாமலை புகார்

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை, பாஜக தலைவர் அண்ணாமலை சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று சந்தித்தார்.

ஒரு ஓவரில் 7 சிக்சர்கள் – ருதுராஜ் கெய்க்வாட் சாதனை

நோபாலையும் சேர்த்து 7 பந்துகளை சிவா சிங் வீச, அந்த 7 பந்துகளையும் சிக்சராக பறக்கவிட்டு ருதுராஜ் கெய்க்வாட் சாதனை படைத்தார்.

2வது இடம் – அதிமுக பலமிழக்கிறதா? பாஜக பலம் பெருகிறதா?

அதிமுக பலவீனமாகி மூன்றாவது இடத்தில் இருக்கக் கூடாது. அதிமுகவின் பலவீனம் பாஜகவின் பலமாக மாறாது, பலவீனமாகதான் மாறும்.

தளபதி 67 ஹாலிவுட் பட காப்பியா?

Thalapathy 67 - 2005-ல் வெளியான ஹாலிவுட் படமான ‘ஏ வயலன்ஸ் ஆஃப் ஹிஸ்டரி’ படத்தின் கதையை கொஞ்சம் மாற்றி, விஜய்க்கு ஏற்றபடி வடிவமைத்து இருக்கிறார்கள்.

சீனாவில் போராட்டம்: சிக்கலில் ஜி ஜிங்பிங் அரசு

நான் என் நாட்டை அதிகம் விரும்புகிறேன். ஆனால் இந்நாட்டு அரசை நான் விரும்பவில்லை. என் நாட்டில் நான் சுதந்திரமாக இருக்க விரும்புகிறேன்.

மெஸ்ஸி, ரோனால்டா, நெய்மர் – பிடித்த உணவு இதுதான்!

மெஸ்ஸிக்கு பிடித்த உணவு வறுத்த கோழியையும், மண்ணுக்கு அடியில் விளையும் காய்கறிகளையும் விரும்பி உண்கிறார் மெஸ்ஸி.

பிரபாகரன் நினைவுகள்: இறுதி தினங்களில் என்ன நடந்தது?

பிரபாகரன், ஈழப் போராளிகள் உட்பட 40 ஆயிரம் தமிழர்களைப் பலிகொண்ட, மே 2009 ஈழப் போர் இறுதி தினங்களில் என்ன நடந்தது?

வாவ் ஃபங்ஷன்: ‘டிஎஸ்பி’ ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா

‘டிஎஸ்பி’ படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. கமல்ஹாசன், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் இருந்து சில காட்சிகள்.

Testimonials

I am glad to be a part of the Nature Love project. All the campaigns are so helpful to others and the environment!

Tod Winfred

As a teacher, I made it a life goal to help people see the importance of a healthy environment and wildlife!

Adele Francis

Being senior citizen, I found a great way of making a difference. I am especially passionate about reforesting!

Garret Maurice