Trending

எடப்பாடிக்கு எதிராக மூவர் கூட்டணி – மிஸ் ரகசியா

ஓபிஎஸ், சசிகலா, தினகரன் எல்லாம் ஒரே அணி , அமமுகவுனே இயங்கலாம்னு சொல்லியிருக்கிறார். அமமுகவுல இருந்து அதிமுகவை கைப்பற்றலாம்

விஜய் – இந்தியாவின் ‘மோஸ்ட் பாப்புலர் ஆக்டர்ஸ்’ பட்டியலில் முதலிடம்

பிரபல மீடியா நிறுவனம் ஒன்று ’இந்தியாவின் மோஸ்ட் பாப்புலர் ஆக்டர்கள்’ யார் என்று ஒரு சர்வேயை நடத்தியிருக்கிறது.

யூடியூப் ‘சிஇஓ’வாக இந்திய வம்சாவளியை சேர்ந்த நீல் மோகன் நியமனம்

நீல் மோகன், யூடியூப்-இல் ஷார்ட்ஸ் வீடியோக்கள் உருவாக்குவதில் பிரதானம் கவனம் செலுத்தி அதை வெற்றிகரமாக செயல்படுத்தியவர்.

சேதன் சர்மா ராஜினாமா – குழப்பத்தில் இந்திய கிரிக்கெட்.

இந்திய வீரர்கள் சிலர் ஊசி போட்டுக்கொள்கிறார்கள் என்ற சேதன் சர்மாவின் பேச்சு இந்திய கிரிக்கெட் அணியின் இமேஜை பெரிதாக பாதித்தது.

நீங்கள் தவழ்ந்து சென்று கால்பிடித்த சசிகலா ஆம்பளயா? எடப்பாடியை கடுமையாக விமர்சித்த இயக்குனர் நவீன்

”உங்கள் தலைவர் ஜெயலலிதா ஆம்பளயா? நீங்கள் தவழ்ந்து சென்று கால்பிடித்த சசிகலா ஆம்பளயா?” என்று இபிஎஸ்ஸை இயக்குநர் நவீன் கேட்டுள்ளார்.

Podcasts

Videos

இனி யூ டியூப் சானல்களின் இருந்து வரும் வருவாய்க்கு Danger

யூ டியூப் நிறுவனத்தின் வருவாய் தொடர்பான விதிமுறைகளில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் மாற்றமானது ஜூலை 15ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவிருக்கிறது.

Magazines