Trending

இனி யூ டியூப் சானல்களின் இருந்து வரும் வருவாய்க்கு Danger

யூ டியூப் நிறுவனத்தின் வருவாய் தொடர்பான விதிமுறைகளில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் மாற்றமானது ஜூலை 15ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவிருக்கிறது.

மற்ற நாடுகளைவிட இந்தியா தொடர் முன்னேற்றம் – உலக வங்கி

வருமானத்தில் சமத்துவம் என்ற அடிப்படையில் மற்ற நாடுகளைவிட இந்தியா தொடர்ந்து முன்னேறி வருவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

ரஜினிகாந்தின் கூலி 100 நாடுகளில் ரிலீஸ்

ரஜினிகாந்தின்‘கூலி’ திரைப்படம் சுமார் 100 நாடுகளின் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எடிட்டர் எஸ்.ஏ.பி. – இந்தியாவின் நம்பர் ஒன் எடிட்டர்!

எடிட்டர் எஸ்.ஏ.பி பற்றி அறிந்த தகவல்கள் குறைவாகவும், அறியாத தகவல்கள் மிக அதிகமாகவும் இருந்தன.குமுதம் வார இதழை நிறுவி அதை இந்தியாவின் நம்பர் ஒன் பத்திரிகையாக மாற்றிய எடிட்டர் எஸ்.ஏ.பி அண்ணாமலை பற்றிய சிறப்பு நிகழ்ச்சி நேற்று சென்னை ஆர்கே செண்டரில் நடந்தது. எடிட்டர் எஸ்.ஏ.பி. குறித்து மூத்த பத்திரிகையாளர் மாலன் உரையாற்றினார்.

அமெரிக்கா நிறைவேற்றிய மசோதா இந்தியர்களுக்கு நன்மை !

இந்த மசோதாவுக்கு தொழிலதிபர் எலான் மஸ்க் மற்றும் டிரம்ப்பின் குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

Podcasts

Videos

இனி யூ டியூப் சானல்களின் இருந்து வரும் வருவாய்க்கு Danger

யூ டியூப் நிறுவனத்தின் வருவாய் தொடர்பான விதிமுறைகளில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் மாற்றமானது ஜூலை 15ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவிருக்கிறது.

Magazines