Trending

ராகுல் காந்தி எம்.பி.யாக தொடரலாம்: உச்ச நீதிமன்றம் அதிரடி!

‘மோடி’ பெயர் குறித்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம்.

Waste இண்டீஸிடம் தோல்வி! – என்ன ஆச்சு இந்தியாவுக்கு?

வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் தோல்வியைத் தழுவியிருக்கிறது இந்தியா. அதிலும் அவர்கள் போராடிச் சேர்த்த 149 ரன்களைக்கூட எட்ட முடியாமல் தோல்வியைத் தழுவியிருக்கிறார்கள்.

நடிகை ஷண்முகப்பிரியா கணவர் திடீர் மரணம்: GYM பயிற்சி காரணமா?

திருமணம் ஆகி, ஒரு வருடமே ஆகும் நிலையில் ஸ்ருதியின் கணவர் அரவிந்த் சேகர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக நேற்று உயிரிழந்துள்ளார். அரவிந்த் சேகருக்கு 30 வயதுதான் ஆகிறது.

‘ஜெயிலர்’ ஹாலிவுட் பட காப்பியா?

ஜெயிலரின் ஷோகேஸ் காட்சிகளைப் பார்க்கும் போது 2021-ல் வெளிவந்த 'Nobody' படத்தின் கதையைப் போலவே இருப்பதாக கூற ஆரம்பித்திருக்கிறார்கள்.

விவாகரத்து செய்த பிரதமர்- அதிர்ச்சியில் கனடா!

ட்ரூடோ வெளியிட்டிருக்கும் பிரிகிறோம் அறிவிப்பில், ஒருவருக்கொருவர் அன்புடனும் மரியாதையுடனும் நெருங்கிய குடும்பமாய் தொடர்வோம்.’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Podcasts

Videos

தீபாவளிக்கு தங்கம், டிவி, பிரிட்ஜ், ஏ.சி, செல்போன் விற்பனை படுஜோர்!

இந்​தி​யா​வின் வளர்ச்​சிக்கு புதிய உற்​சாகம் ஏற்​பட்​டுள்​ளது. ஜிஎஸ்டி வரி குறைப்​பின் பலன் மக்​களுக்கு நேரடி​யாக சென்​றுள்​ளது.

Magazines