Trending

டெல்லியை பாதுகாக்க 1,30,000 வீரர்கள் – ஜி20 மாநாடு எச்சரிக்கை

அமெரிக்க அதிபர் ஜோ பிடன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் வருவதால்,  டெல்லியில் வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

உதயநிதி தலை – யார் இந்த பரமஹன்ஸ் ஆச்சார்யா?

முன்பு இவர் ஒரு பேட்டியில், ‘இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்த மக்கள் ஒருவர் கூட இருக்கக்கூடாது. அவர்கள் இல்லாத இந்தியாவாக இருக்கவேண்டும்’ என்று கூறியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

ஹீரோயின் போட்டியில் தனுஷ் & சிம்பு!

தனுஷ் – ஆனந்த் .எல். ராய் மீண்டும் இணையவிருக்கும் இந்தப் படத்தில் தனுஷூக்கு ஜோடியாக பாலிவுட்டின் கியாரா அத்வானியை நடிக்க வைக்க திட்டமிட்டு வருகிறார்களாம்.

சனாதன இந்து! சபிக்கப்பட்ட இந்து! – ஆ. ராசா சனாதன விளக்கம்

உதயநிதி கூறும் சனாதனம் என்றால் என்ன? பாஜகவினர் கூறுவது போல் இந்துக்களுக்கு எதிரான கட்சியா திமுக? ஆ. ராசா பதில்

குழப்பத்தில் நயன்தாரா

ஷாரூக்கானுக்கு ஜோடியாக ‘ஜவான்’ படத்தில் நடித்திருப்பதால், அடுத்து என்ன என தெரியாமல் குழப்பத்தில் இருப்பதாக நயனுக்கு நெருங்கிய வட்டாரம் கிசுகிசு

Podcasts

Videos

தீபாவளிக்கு தங்கம், டிவி, பிரிட்ஜ், ஏ.சி, செல்போன் விற்பனை படுஜோர்!

இந்​தி​யா​வின் வளர்ச்​சிக்கு புதிய உற்​சாகம் ஏற்​பட்​டுள்​ளது. ஜிஎஸ்டி வரி குறைப்​பின் பலன் மக்​களுக்கு நேரடி​யாக சென்​றுள்​ளது.

Magazines