Trending

’மறக்குமா நெஞ்சம்…’- ஏ.ஆர். ரஹ்மான்

இது எல்லோருக்கும் நான் கொடுக்கும் ஒரு மரியாதை. சில விஷயங்களை நான் எல்லோருடனும் பகிர்ந்துக் கொள்ளும்போது அவர்களுக்கு ஒரு சந்தோஷம் வருகிறதே. அதற்காகதான்.

கொஞ்சம் கேளுங்கள்… மாரிமுத்து – அவர் என் மண் – என் மக்களில் ஒருவர்!

மாரிமுத்துக்கு கடவுள் நம்பிக்கை இருக்கவில்லை. அவரது பேட்டிகளைப் படித்தால் அவர் எல்லோரிடமும் மரியாதையுடன் நடந்திருக்கிறார், குடும்பத்தை அணைத்துக் கொண்டு வாழ்ந்திருக்கிறார் என்பதெல்லாம் புரிகிறது.

ஏலியன் உடல்களா இது? –மிரண்ட மெக்சிகோ!

விண்வெளியிலே இருந்து ஏலியன்கள் படையோடு வந்து பூமியைத் தாக்கலாம்’ என்று ஒருபக்கம் பீதி நிலவும் நேரத்தில், மெக்சிகோவில் இந்த ‘ஏலியன் உடல்கள்’ காட்சிப்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Cool Lip – மாணவர்களை மயக்கும் போதை!

பள்ளிகளில் மருத்துவ சோதனையின்போது போதை பொருட்கள் பயன்படுத்துவதற்கான கறை மாணவர்களின் பற்களில் இருக்கிறதா என்பதை கண்டறிய வேண்டும்

புதிய I Phone Series 15-ல்  இந்தியாவின் NavIC

இந்தியாவில் உருவாக்கப்பட்ட  navIC என்ற இடங்காட்டும் கருவியைதான், ஆப்பிள் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள ஐ ஃபோன் 15 சீரிஸ்-ல் பயன்படுத்தியுள்ளது.

Podcasts

Videos

தீபாவளிக்கு தங்கம், டிவி, பிரிட்ஜ், ஏ.சி, செல்போன் விற்பனை படுஜோர்!

இந்​தி​யா​வின் வளர்ச்​சிக்கு புதிய உற்​சாகம் ஏற்​பட்​டுள்​ளது. ஜிஎஸ்டி வரி குறைப்​பின் பலன் மக்​களுக்கு நேரடி​யாக சென்​றுள்​ளது.

Magazines