Trending

தொடங்கிய மழை … கலக்கத்தில் சென்னை மக்கள்

சென்னை மாநகராட்சி முழு வேகத்தில் பணியாற்றினாலே மழைநீர் கால்வாய்களை சீரமைத்து சாலைகளை சீர் செய்ய குறைந்தது ஒரு மாதமாவது ஆகும் என்று தெரிகிறது.

செங்கல்பட்டு To ‘தாதா சாகேப் பால்கே’ : ‘வஹீதா ரஹ்மான் Life Story

நடிகையாகவும் நடனக் கலைஞராகவும் ஐந்து தலைமுறைகளாக திரைத்துறையில்  பயணிக்கும் வஹீதா ரஹ்மான் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், வங்காளம் உட்பட இந்தியா முழுவதும் பல மொழிகளில் 90க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

’லியோ’ இசை விழா ரத்து ஏன்? – முழுப் பிண்ணனி!

நுழைவுச்சீட்டு கேட்டு எல்லா பக்கமும் நெருக்கடி உண்டாகவே, இது நமக்கு தேவையா என்ற விஜய் கேட்க, விழாவே வேண்டாம் என ஒரு மனதாக முடிவாகி விட்டதாம்.

எச்சரிக்கை: வருகிறது Disease – x – கொரோனாவை விட கொடியது!

“கோவிட்-19 உடன் ஒப்பிடும்போது DiseaseX - 20 மடங்கு அதிக இறப்புகளை ஏற்படுத்தும். சுமார் 50 மில்லியன் இறப்புகளை விளைவிக்கும் திறனைக் கொண்டிருக்கலாம்” என்று கூறுகிறார்.

ஆஸ்கர் விருதை கொண்டுவருமா ‘2018’

சினிமாவுக்காக எடுத்த காட்சிகளுக்கு நடுவில் நிஜ வெள்ளக் காட்சிகளையும் இணைத்து இதில் ஜாலம் செய்திருக்கிறார் எடிட்டர் சமன் சாக்கோ. ஆஸ்கர் விருதுகளுக்காக இவரும், படத்தின் கலை இயக்குநர் மோகன்தாசும் நிச்சயம் போராடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

Podcasts

Videos

தீபாவளிக்கு தங்கம், டிவி, பிரிட்ஜ், ஏ.சி, செல்போன் விற்பனை படுஜோர்!

இந்​தி​யா​வின் வளர்ச்​சிக்கு புதிய உற்​சாகம் ஏற்​பட்​டுள்​ளது. ஜிஎஸ்டி வரி குறைப்​பின் பலன் மக்​களுக்கு நேரடி​யாக சென்​றுள்​ளது.

Magazines