Trending

‘Bigg Boss’ – பவாவுக்கு ஓப்பன் ஹார்ட் சர்ஜரி!

பிக்பாஸ் எழுத்தாளர் பவா செல்லத்துரைக்கு ஓப்பன் ஹார்ட் சர்ஜரி செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் நலமுடன் இருக்கிறார் என்றும் பவாவின் மனைவி தெரிவித்துள்ளார்.

பிரபல இசையமைப்பாளர் வீட்டில் சொத்து பிரச்சினை!

சொத்துப் பிரச்சினைக்கு ஒரு முடிவுக்கு வராத காரணத்தினால் இசையமைப்பாளர் இப்போது யாருடனும் சரிவர பேசுவதுகூட இல்லையாம்.

கமலுக்கு ஜோடியாகும் ஐஸ்வர்யா ராய்!

மணிரத்னம் என்றதும் ஐஸ்வர்யா ராய் உடனே ஒகே சொல்லியிருக்கிறார். ஐஸ்வர்யா ராய் என்றதும் கமலும் ஒகே சொல்லிவிட்டார் என்றும் கூறுகிறார்கள்.

முதலீடுகள் மழையில் தமிழ்நாடு: உலக முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றி!

பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே சென்னையில் நேற்று தொடங்கிய ‘உலக முதலீட்டாளர் மாநாடு 2024’ நிர்ணயிக்கபட்ட 5.50 லட்சம் கோடி என்ற இலக்கை கடந்து வெற்றிகரமாக முடிந்துள்ளது.

வில்லன் ரஜினி, ஹீரோ சிவகார்த்திகேயன்!

ரஜினி படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார் என்ற தகவல் வெளியானது. சிவகார்த்திகேயன் நடித்தால் அவருக்கு என்ன கதாபாத்திரம் என்ற ஆராய்ச்சியில் இறங்கிய நெட்டிசன்களும் இருக்கிறார்கள்.

Podcasts

Videos

தில்லி சிபிஐ தலைமையகத்தில் விஜய்யிடம் விசாரணை

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக அனுப்பப்பட்ட சம்மனைத் தொடா்ந்து விஜய் தில்லியில் சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜரானாா்.

Magazines