No menu items!

Top Best Sellers – சென்னை புத்தகக் காட்சி 2024

Top Best Sellers – சென்னை புத்தகக் காட்சி 2024

சென்னை புத்தகக் கண்காட்சி கோலாகலமாக நடந்து முடிந்திருக்கிறது. இந்த புத்தகக் காட்சியில் அதிகம் விற்பனையான நூல்கள் எவை?  ஒவ்வொரு பதிப்பகத்திலும் விற்பனையான டாப் 5 நூல்கள் பட்டியல் இங்கே…

டிஸ்கவரி புக் பேலஸ்

  1. ந. முத்துக்குமார் கவிதைகள்
  2. மகா கவிதை – வைரமுத்து
  3. குழந்தைகளுக்கான பொருளாதாரம் – ரங்கநாயகம்மா; தமிழில்; கொற்றவை
  4. நீர்வழிப் படுவூம் – தேவிபாரதி
  5. குற்றப்பரம்பரை – வேல ராமமூர்த்தி

வம்சி பதிப்பகம்

  1. திருக்கார்த்தியல் – ராம் தங்கம்
  2. தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள் – மாரி செல்வராஜ்
  3. சிதம்பர நினைவுகள் – பாலசந்திரன் சுள்ளிக்காடு; தமிழில்: சைலஷா
  4. மூன்றாம் பிறை – மம்முட்டி; தமிழில்: சைலஷா
  5. சொல்வழிப் பயணம் – பவா செல்லத்துரை

பாரதி புத்தகாலயம்

  1. மரிச்ஜாப்பி – ஹரிலால் நாத்; தமிழில்: ஞா. சத்தீஸ்வரன்
  2. செயலற்ற அரசு – எம். ராஜ்ஷேகர்; தமிழில்: ச. சுப்பாராவ்
  3. நரவேட்டை – சக்தி சூர்யா
  4. சபக்தனி – சம்சுதீன் ஹீரா
  5. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை – கார்ல் மார்க்ஸ், பிரெடெரிக் எங்கல்ஸ்; தமிழில்: எஸ்.வி. ராஜதுரை

எதிர் வெளியீடு

  1. புதிய இந்தியா எனும் கோணல் மரம் – பரகால பிரபாகர்; தமிழில்: ஆர். விஜயசங்கர்
  2. தேசியத்தின் உண்மைகளும் பொய்களும் (சார்வாகர் கூறியபடி) – பார்த்தா சாட்டர்ஜி; ராஜன் குறை, ரவீந்திரன் ஸ்ரீராமச்சந்திரன்
  3. தேவதையின் மச்சங்கள் கருநீலம் – கே.ஆர். மீரா; தமிழில்: மோ. செந்தில்குமார்
  4. கைவிடப்பட்ட காஷ்மீரும் பறிக்கப்பட்ட பாலஸ்தீனமும் – ஆசாத் எஸ்ஸா; தமிழில்: இ.பா. சிந்தன்
  5. பாபா சாஹேப் – சவிதா அம்பேத்கர்; தமிழில்: த. ராஜன்

சந்தியா பதிப்பகம்

  1. கொடை மடம்  – சாம்ராஜ்
  2. தமிழ்நாட்டில் காந்தி – அ. ராமசாமி
  3. மேலும் கீழும் பறந்தபடி – கல்யாண்ஜி
  4. வேதம் புதுமை செய்த பாரதி – ஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன்
  5. தொந்தரவின் சுடர் – கலாப்பிரியா

ஜீரோ டிகிரி

  1. AI எனும் ஏழாம் அறிவு – ஹரிஹரசுதன் தங்கவேலு
  2. பெட்டியோ  – சாரு நிவேதிதா
  3. அந்தோனின் ஆர்த்தோ – சாரு நிவேதிதா
  4. மணிப்பூர் கலவரம் – பா. ராகவன்
  5. வாசிப்பது எப்படி – செல்வேந்திரன்

காலச்சுவடு பதிப்பகம்

  1. பாரதியும் உவேசாவும் – மணிகண்டன்
  2. பரத்தை தொழிலில் ஒரு படித்த பெண் – மானதா தேவி
  3. ஒரு பெண்மணியின் கதை  – அன்னி எர்னோ; தமிழில்: நாகரத்தினம் கிருஷ்ணா
  4. ஏழு போராளிகள் – ராமச்சந்திர குஹா; தமிழில்: தியடோர் பாஸ்கரன்
  5. ஓடும் ரயில் பாய்ந்தேறுவது எப்படி  – மதுபால் தமிழில்: நிர்மால்யா

உயிர்மை பதிப்பகம்

  1. உன்னை யாரும் அணைத்துக் கொள்ளவில்லையா? – மனுஷ்யபுத்திரன்
  2. தேர்ந்தெடுத்த சிறுகதைகள் – சுஜாதா
  3. அதீதத்தின் ருசி – மனுஷ்யபுத்திரன்
  4. நெருங்கி விலகும் பருவம் – சிவபாலன்
  5. சிற்றெறும்பின் நிழல் – விஜயகுமார்

தேசாந்திரி பதிப்பகம்

  1. தேசாந்திரி – எஸ். ராமகிருஷ்ணன்
  2. கிடாரி இசைக்கும் துறவி  – எஸ். ராமகிருஷ்ணன்
  3. மறைக்கப்பட்ட இந்தியா – எஸ். ராமகிருஷ்ணன்
  4. தனித்த சொற்கள் – எஸ். ராமகிருஷ்ணன்
  5. சஞ்சாரம் – எஸ். ராமகிருஷ்ணன்

விஷ்ணுபுரம் பதிப்பகம்

  1. அறம்  – ஜெயமோகன்
  2. ஆலம்  – ஜெயமோகன்
  3. மருபூமி குறு – அஜீதன்
  4. கொற்றவை  – ஜெயமோகன்
  5. வெள்ளையானை  – ஜெயமோகன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...