நடிகர் ஜெயராம் – நடிகை பார்வதி தம்பதியினரின் மகள் மாளவிகாவின் திருமணம் கேரளாவில் உள்ள குருவாயூர் கோயிலில் இன்று காலை நடந்தது. மணமகன் நவ்நீத் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.
ஜெயராம் மகள் திருமணத்துக்கு கேரளாவின் அரசியல் மற்றும் திரையுலகப் பிரமுகர்கள் பலரும் வந்திருந்தனர். இந்த திருமண விழாவின் சில காட்சிகள்.