ரஜினிகாந்த் தனது அன்மீகப் பயணத்தை மீண்டும் தொடங்கியிருக்கிறார். இமயமலை, பதிரி நாத், கேதார்நாத் பாபா குகை ஆகிய இடங்களில் தியானம் செய்ய திட்டமிட்டிருக்கிறார்.
இதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்றார்.
இமயமலை பகுதியை சென்றடைந்த அவரை வழக்கமாக அழைத்துச்செல்லும் நண்பர்கள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர். ரஜினியின் இந்த ஆன்மீகப் பயணத்தின் ஒவ்வொரு கட்டத்தையும் விவரிக்கிறது இங்குள்ள புகைப்படங்கள்