தவெக முதல் மாநில மாட்டில் “ஊழலை 100% ஒழிக்க வேண்டும்” என விஜய் பேசி இருந்தார். இதனை கேள்விக்குட்படுத்தும் வகையில், சமூக ஊடகங்களில் விஜய் வரி ஏய்ப்பு செய்தது தொடர்பாகக் காரசாரமான விவாதம் நடந்துவருகிறது.
நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, இந்த வருடம் வேதியியலுக்கான நோபல் பரிசு, அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் பேக்கர், ஜான் ஜம்பர், பிரிட்டனை சேர்ந்த டெமிஸ் ஹசாபிஸ் ஆகிய மூவருக்கும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் செய்யப்பட்டிருக்கும் சாதனைகளில் முக்கியமானவற்றை மட்டும் நான் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால்...
குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.90 ஆயிரம் அபராதமும் விதித்து சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.
இப்படி நேற்றைய ஆட்டத்தில் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை முற்றிலுமாக தவறவிட்டிருக்கிறார் சஞ்சு சாம்சன். இதனால சமூக வலைதளங்களில் ரசிகர்களின் திட்டுகளையும் வாங்கிக் கட்டிக்கொண்டிருக்கிறார்.
நமது நட்பு நாடான அமெரிக்கா திடீரென நம் மீது வரிகளை விதிக்கிறது. அமெரிக்காவின் இந்த வரிவிதிப்பு இந்திய பொருளாதாரத்தை, குறிப்பாக வாகன உற்பத்தி, மருந்து தயாரிப்பு, விவசாயத்துறைகளை சீர்குலைக்கப் போகிறது.
பில்கிஸ் பானுவின் கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டிக்கப்பட்ட 11 பேரை குஜராத் அரசு முன்கூட்டியே விடுதலை செய்ததை உச்ச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்லது.
போர் நிறுத்தம் செய்து கொள்கிறோம் என்று அறிவித்த பின், பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைக்குள் மீண்டும் ட்ரோன் தாக்குதலைத் தொடருவதால் எல்லையில் பதற்றம் நிலவுகிறது.