No menu items!

சிறப்பு கட்டுரைகள்

தோனி – ஓய்வுப் பெறுகிறாரா? என்ன சொன்னார்?

ஐபிஎல் மாதிரியான ஒரு கிரிக்கெட் விளையாட்டை பார்க்கும் ஒவ்வொருவரும் தாங்களே மைதானத்தில் விளையாடுவதை போல் உணர்கிறார்கள்.

பிரதமர் மோடி பேச்சு வருத்தமளிக்கிறது – பத்திரிகையாளர் மாலன் கண்டனம்

நேற்று ராஜஸ்தானில் உள்ள பன்ஸ்வாராவில் மோடி ஆற்றிய உரை வியப்பளிக்கவில்லை. ஆனால், வருத்தமளிக்கிறது. அந்த உரை கண்டனத்திற்குரியது.

கேஜிஎஃப் தயாரிப்பு நிறுவன படத்தில் கீர்த்தி சுரேஷ்!

கவர்ச்சிகரமான முயற்சிக்கு, கால்ஷீட் டைரியில் ஒவ்வொரு மாதமும் ஒன்றுமில்லாமல் இருந்தவருக்கு, இப்போது பெரிய வாய்ப்பு தேடி வந்திருக்கிறதாம்.

அதிமுக Vs பாமக Vs பாஜக – யார் உண்மையான எதிர்க் கட்சி?

எதிர்க் கட்சி யார் என்ற போட்டியில் பாமக, பாஜகவை விட அதிக வாக்கு சதவீதத்தை வைத்திருக்கும் காங்கிரஸ் கலந்துக் கொள்ளவில்லை என்பதுதான் காமெடி.

ஜூனுக்கு பிறகு இந்தியாவில் பொருளாதார நெருக்கடி ஏற்படும்: மத்திய அமைச்சர் பேச்சு

"இந்தியாவையும் ஜூனுக்குப் பிறகு பொருளாதார பெருமந்தம் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று மத்திய அமைச்சர் நாராயண் ரானே தெரிவித்தார்.

டெவன் கான்வேக்கு காயம் – சிக்கலில் சிஎஸ்கே

சிஎஸ்கே அணியின் தொடக்க ஆட்டக்காரரான டெவன் கான்வே காயத்தால் அடுத்த 2 மாதங்களுக்கு கிரிக்கெட் போட்டிகளில் ஆடமாட்டார் என்பதுதான் அந்த செய்தி.

Akash Madhwal: ஐபிஎல் தொடரின் புதிய ஹீரோ

லேட்டாக வந்தாலும், லேட்டஸ்டாக கிரிக்கெட் உலகில் நுழைந்த மாத்வால் 2022/23 சீசனில் ஜார்க்கண்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

அட்லீ மீது வருத்தத்தில் நயன்தாரா!

திபீகா படுகோனுக்கு சிறப்புத்தோற்றம் என்றாலும், ஷாரூக்கானுக்கு ஜோடி திபீகா படுகோன்தான். நயன்தாராவை ஓரம் கட்டிவிட்டார்கள் என்ற பேச்சு இப்போது அடிப்பட்டு கொண்டிருக்கிறது.

ஆளுநருக்கு எதிராக மனு – திமுக முடிவு

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை திரும்பப் பெறுமாறு குடியரசு தலைவரிடம் மனு கொடுக்க திமுக முடிவு செய்துள்ளது.

கவனிக்கவும்

புதியவை

புத்தகம் படிப்போம்: World Cup Football – இந்தியா விலகிய மர்மம்

இந்தியா, 1950 உலகக் கோப்பை போட்டியில் ஏன் விளையாடாமல் தவிர்த்தது என்பதுடன், இந்திய கால்பந்து அணியின் 75 ஆண்டுகள் வரலாற்றை விவரிக்கிறது இந்நூல்.

ரஜினியை வளைத்துப் போட்ட வாரிசு தயாரிப்பாளர்

சென்னையில் ரஜினியைச் சந்தித்த தில் ராஜூ, ரஜினி பாணியிலேயே யோசிக்க விடாதபடி பெரும் தொகையை முன்பணமாக கொடுத்து இருக்கிறாராம்.

5 மாநில தேர்தல் கருத்துக் கணிப்பு – போராடும் பாஜக – முந்தும் காங்கிரஸ்!

5 மாநிலங்களிலும் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பதைப் பற்றி ஏபிபி செய்தி நிறுவனமும் சி வோட்டரும் இணைந்து ஒரு கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளது. இந்த கருத்துக்கணிப்புகள் என்ன சொல்கின்றன?

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!

புதியவை

கள்ளக் காதல் தெரியும்…அது என்ன கள்ளக் கடல்? – தென் தமிழக மக்களுக்கு எச்சரிக்கை

கடல் அலை எழுப்புவதற்க்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் கடற்கரை பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று மக்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது.

இளையராஜா பணத்தாசை பிடித்தவரா? – அனுபவத்தை சொல்கிறார் முக்தா ரவி

இந்த சம்பவங்களால் இளையராஜா காப்புரிமை விவகாரம் பற்றிய பேச்சுகள் தமிழ் திரையுலகில் அதிகரித்துள்ளது. இந்த சூழலில் இதுகுறித்த விளக்கம்...

பஞ்சாப்பை வெல்லுமா சிஎஸ்கே? என்ன செய்ய வேண்டும்?

இந்த சூழலில் நாளை நடக்கவுள்ள போட்டியில் மீண்டும் சிஎஸ்கே அணி பஞ்சாப்பை எதிர்கொள்கிறது. இதில் வெற்றிபெற சிஎஸ்கே அணி செய்யவேண்டிய விஷயங்கள்…

இந்திய சினிமா இனிமேல் எப்படி இருக்கும்?

இந்திய திரைப்பட துறை குறித்த இந்த அறிக்கையில், பல்வேறு அம்சங்கள் குறித்த தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதுதான் இந்திய சினிமாவிற்கு இருக்கும் சவால்.

நம்பிக்கையில் அண்ணாமலை டென்ஷனில் நயினார் – மிஸ் ரகசியா

ஆனா அவர் தொடர்பு எல்லைக்கு வெளிலேயே இருக்கிறாராம். இந்தப் பண விவகாரத்துலருந்து எப்படி தப்பிக்கிறதுனு நயினார் டென்ஷன்

குருவாயூர் கோயிலில் ஜெயராம் வீட்டு கல்யாணம்

நடிகர் ஜெயராம் – நடிகை பார்வதி தம்பதியினரின் மகள் மாளவிகாவின் திருமணம் கேரளாவில் உள்ள குருவாயூர் கோயிலில் இன்று காலை நடந்தது.

ரேபரேலிக்கு மாறிய ராகுல் காந்தி – என்ன காரணம்?

ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் ராகுல் போட்டியிடுவது இதுவே முதல் முறை.

ஹர்த்திக் பாண்டியாவை இந்திய அணியில் சேர்த்தது ஏன்? – ரோஹித் சர்மா விளக்கம்

கேப்டன் ரோஹித் சர்மாவும், தேர்வுக்குழு தலைவர் அகர்கரும் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்தனர். அப்போது செய்தியாளர்கலின் கேள்விகளுக்கு அவர்கள் அளித்த விளக்கம்

உத்தமவில்லன் கமலிடம் லிங்குசாமி சிக்கியது எப்படி?

இப்போது ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு கமலின் மீது புகாரை அளித்திருக்கிறது திருப்பதி ப்ரதர்ஸ் நிறுவனம். கமல் என்ன செய்ய போகிறார்?

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

முட்டையில் 50 Variety ! ?

முட்டையில் 50 Variety ! ?? | Street Food Special https://youtu.be/AHn34uuwJpQ

டிசம்பர் 2,3ல் பெருமழை – மிரட்டும் மிக்ஜாம் புயல்

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் டிசம்பர் 2, 3 ஆம் தேதிகளில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.

அரிசிகொம்பன் எங்க யானை! – கேரளாவில் போராட்டம்

அரிசிக்கொம்பனை தங்கள் பகுதிக்குள் மீண்டும் கொண்டுவந்து விடாவிட்டால் அடுத்த பொதுத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் இவர்கள் அரசுக்கு எச்சரிக்கை

அக்கா பிரியங்காவை எதிர்க்க மாட்டேன் – வருண் காந்தி

குடும்பப் பிரச்சினைகள் இருந்தாலும் அக்கா பிரியங்கா காந்தியை எதிர்த்து போட்டியிட வருண் காந்தி மறுத்திருக்கிறார்.

லோகேஷ் கனகராஜூக்கு வந்த புதிய சிக்கல்

லோகேஷ் கனகராஜின் ஃபேஸ்புக் பக்கம் சிலரால் ஹேக் செய்யப்பட்டு இருக்கிறது என்று பகீர் தகவலை யாரா கிளப்பிவிட, சுதாரித்து கொண்டார் லோகேஷ் கனகராஜ்.