சிட்டிக்குள்ள தனியார் இடத்துல அடக்கம் செய்யப்பட்ட முதல் மனிதர் விஜயகாந்த்தான். இதுக்காகா கார்ப்பரேஷன் ஸ்பெஷல் மீட்டிங் போட்டு அவருக்கு விலக்கு கொடுத்திருக்காங்க.
திருமணத்துக்குப் பிறகு நயன்தாரா நடிப்பில் வெளியாகியிருக்கும் O 2 ஒரு உணர்வுபூர்வமான படம். படத்திற்கு நயன்தாரா மிக பெரிய பலம். ஆனால் அவர் மட்டுமே பலமாக இருப்பதுதான் படத்தில் பிரச்சினை.
கோபாலபுரத்துக்கு பிரதமர் மோடி சென்றாலும் கருணாநிதி சிலையை குடியரசுத் துணைத் தலைவர் திறப்பதும் தமிழ் நாட்டு அரசியலில் எந்த வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது.
தங்கம் விலை இன்று ஒரு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதன்படி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு பவுன் ரூ.81.920-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு...
கடந்த ஆண்டு 241 படங்கள் வெளியாகி உள்ளது. அதில் 18 படங்கள் மட்டுமே வெற்றி. மற்றபடி, தமிழ் சினிமாவுக்கு பல கோடி இழப்பு என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் கே.ராஜன்
நேற்று இரவு ஏற்பட்ட மின் தடை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ள மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, “மத்திய தொகுப்பில் இருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் சுமார் 750 MW திடீரென தடைபட்டது.
உலகக் கோப்பை தொடருக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் எந்த சீனியர் வீர்ரை கழற்றிவிட்டு இந்த இருவருக்கும் வாய்ப்பு வழங்குவது என்பதைப் பற்றி அணி தீவிரமாக யோசிக்க வேண்டும்.
அந்த பயணத்தில் அவர்கள் சந்திக்கும் அனுபவங்களை இந்த தொடர் சுவையாக சொல்கிறது. ஜீன்ஸ் படத்தில் நடித்த பாட்டி கதாபாத்திரத்தை மீண்டும் அதே சுவையுடன் ஏற்று நடித்திருக்கிறார் லட்சுமி.