அதனால் சிவகார்த்திகேயனுக்கு சரியான போட்டியாக கவின் இருப்பார் என்கிறார்கள். இந்த நிலையில் கவினை புகழ்ந்து நெல்சன் பேசியிருப்பது கவனிக்க வைத்திருக்கிறது.
வேதியியலில் நோபல் பரிசு பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி வெங்கி ராமகிருஷ்ணனின் புகழ்பெற்ற நூல் ‘Why We Die’ (நாம் ஏன் செத்துப் போகிறோம்). நூலிலிருந்து ஒரு சாம்பிள்…
கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இருப்பதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கமல் மறந்தே போன ஆக்ஷன் அதிரடியை இப்படம் மூலம் மீட்டுக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
இனி அவரை அடுத்த தலைமுறை இயக்குநர்களின் டாப் 10 பட்டியலில் இடம்பெற செய்திருக்கிறது என்று சொல்லலாம்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
அதிமுகவில் உள்கட்சி தேர்தல் நடத்தப்பட்டு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் வருகிற 23-ந்தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவையில் விலைவாசி மீதான விவாதத்தின் போது, திமுக உறுப்பினர் கனிமொழிக்கும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் இடையே நடைபெற்ற காரசார விவாதம்.