நிறைய குழந்தைகளை படிக்க வைத்துக்கொண்டிருந்தான். துணை நடிகர்கள் நிறைய பேருக்கு உதவிகள் செய்துகொண்டிருந்தான். அவனது இழப்பு அவர்களுக்கும் பெரிய இழப்புதான்.
சூப்பர் ஸ்டாராக வேண்டும் என்று யஷ் சொன்னபோது சிரித்தவர்கள் இன்று அவரது திரைப்படங்களுக்கு கைத் தட்டுகிறார்கள். பிரமிப்புடன் பார்க்கிறார்கள். சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடுகிறார்கள்.
ஓபிஎஸ் மீண்டும் சசிகலாவுடன் இணையலாம். எந்தக் குடும்பத்தை எதிர்த்து தர்மயுத்தம் நடத்தினாரோ அந்தக் குடும்பத்திடமே சரணடைவது அவரது எதிர்கால அரசியலுக்கு – அப்படி ஒன்று இருந்தால் – உதவாது.
பிரெஞ்சு ஓபனில் நடால் பட்டம் வெல்வது இது 14-வது முறையாகும். இதன்மூலம் பிரெஞ்சு ஓபனில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற வீரர் என்ற சாதனையை ரபேல் நடால் படைத்துள்ளார்.
முகேஷ் அம்பானியின் மகள் திருமணத்தின்போதே இந்த காதல் விவகாரம் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே கசிய ஆரம்பித்துள்ளது. அந்த திருமண நிகழ்ச்சியின்போது குடும்பத்தில் முக்கிய நபராக வளையவந்த ராதிகா, பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
கிரிக்கெட் மற்றும் அதைச் சார்ந்த விஷயங்களில் பணம் பார்த்தது போதாதென்று சொந்தமாக தொழில் செய்தும் சிலர் பணம் ஈட்டி வருகிறார்கள். அப்படி தொழிலதிபர்களாகவும் இருக்கும் சில கிரிக்கெட் வீரர்களைப் பற்றி தெரிந்துகொள்வோம்: