அமெரிக்காவில் இருந்து இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பினால் 5 சதவீதம் வரி விதிக்க வகை செய்யும் புதிய மசோதாவை அதிபர் டொனால்டு ட்ரம்ப் அரசு வரையறுத்து உள்ளது.
தல தோனியே இந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்க வேண்டும் என்று ஒரு சில வீர்ர்கள் அவரை வலியுறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
அது ஒரு அடல்ட் காமெடிபடம். அதேசமயம், படம் பார்த்து என்ஜாய் செய்தோம். இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய வேண்டும் என்று இயக்குனர் இளங்கோராம் விரும்பினார்.
பள்ளிக்கல்வி குறித்த இவரது ஃபேஸ்புக் பதிவுகள் அரசுக்கு எதிராக உள்ளதாக கூறி, உமா மகேஸ்வரியை செங்கல்பட்டு கல்வி அலுவலர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
பிரபல கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு எம்.எஸ்.சுப்புலட்சுமியின் நினைவை போற்றும் வகையில், அவரை போன்று உடைகளை அணிந்துள்ளார் நடிகை வித்யா பாலன். பிரபல ஆடை...
தலைப்பிற்கு ஏற்ப, இளமையாக இந்த கதை உருவாகி உள்ளது. நானும், சுசீந்திரனும் இணைந்து 9 படங்கள் பண்ணியிருந்தாலும், ஒவ்வொரு படமும் வித்தியாசம். ஒவ்வொரு பாடலும் புதுமையாக இருக்கும்.
தண்ணீரில் இருந்து ஹைட்ரஜன் எடுத்து எரிவாயு சமையல் மற்றும் தொழிற்சாலைகளுக்குப் பயன்படுத்தும் முறையை விஞ்ஞானி பேளூர் ராமலிங்கம் கார்த்திக் கண்டறிந்துள்ளார்.