ஹுருன் இந்தியா அமைப்பு வெளியிட்டுள்ள 2024-ம் ஆண்டுக்கான பணக்காரர்கள் வரிசையில் பாலிவுட்டின் முதல் பணக்காரர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் ஷாரூக் கான்.
தீபாவளிக்கு வெளியாகும் திரைப்படங்களில் அமரன் திரைப்படம் பரபரப்பாக பேசப்பட்டிருக்கிறது. விஜய் அரசியல் பிரவேசத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன் திரையுலக வாழ்க்கைக்கு ஒரு புதிய வெளிச்சம் கிடைத்திருக்கிறது. இதனால் வியாபார ரீதியாகவும் அவரது கேரியர் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. இந்த...
மது போதையில் நடந்த தகராறு தொடர்பாக ஐடி ஊழியரை தாக்கிய வழக்கில் நடிகை லட்சுமி மேனனுக்கு உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
நம்ம வாழ்க்கைல ஓட்டமும், பரபரப்பும் அதிகமாயிடுச்சு. இதனால மனசுக்குள்ள ஒரு அமைதியின்மை, டென்ஷன், கவலைன்னு நிறைய விஷயங்கள் குடியேறிடுது. மனசு அமைதியா இல்லன்னா, சந்தோஷமாவும் இருக்க முடியாது. ஆனா, நம்ம மனச நம்மளே பழக்கப்படுத்த முடியும்னு சொன்னா நம்புவீங்களா? சில சின்ன சின்ன பழக்கங்களை கடைபிடிச்சா, உங்க மனச அமைதிக்கும், சந்தோஷத்துக்கும் ட்ரெய்ன் பண்ண முடியும். வாங்க, அந்த 5 சூப்பர் பழக்கங்கள் என்னன்னு பார்ப்போம்.